இந்த உடம்பை வச்சிகிட்டு நீச்சல் உடையா…? – பிரபல நடிகையை பார்த்து ரசிகர்கள் ஷாக்..! – வைரல் போட்டோஸ்..!

நடிகை அனுமோல் கடந்த 1986ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தவர் கடந்த 2010ஆம் ஆண்டு கண்ணுக்குள்ளே என்பவரை திரைப்படத்தில் பாரதி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் திரைத்துறைக்குள் நுழைந்தார்.

அதன் பிறகு அதே வருடம் ராமர் என்ற திரைப்படத்திலும் நடித்து இருந்தார்.

தொடர்ந்து சூரன், ஒருநாள் இரவில் உள்ளிட்ட படங்களில் நடித்த இவருக்கு ஒரு நாள் இரவில் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது.

இந்த படத்தில் விலைமாது கதாபாத்திரத்தில் நடித்திருந் இவர் தன்னுடைய தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

தமிழில் எப்போதாவது நடிக்கும் இவர் மலையாளத்தில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட மலையாளப் படங்களில் நடித்துள்ளார்.

ஆனால் திரைப்படங்களில் பொதுவாக குடும்பமாகவே தோன்றும் இவர் சமீபத்தில் சுற்றுலா சென்றிருந்தபோது நீச்சல் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ஆகி வருகின்றது. தற்போது தமிழில் உருவாகி வரும் கயல் என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

மட்டுமல்லாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …