“மூச்சு முட்டுது செல்லம்..” – நீச்சல் குளத்தின் உள்ளே அனு சித்தாரா..! – தீயாய் பரவும் வீடியோ..!

மலையாளத்தில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை அனு சித்தாரா தற்போது நீச்சல் குளத்தில் இருந்தபடி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

சமீப காலமாக இணைய பக்கங்களில் கவர்ச்சி ராணியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை அனு சித்தாரா பல்வேறு மலையாள திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் தமிழிலும் சில திரைப்படங்களில் தலைகாட்டி இருக்கிறார்.

இதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமாக இருக்கும் சமீப காலமாக இணைய பக்கங்களில் அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தன்னுடைய 20 வயதிலேயே திருமணம் செய்து கொண்ட இவர் தன்னுடைய கணவரை ஒரே வருடத்தில் விவாகரத்து செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. விவாகரத்துக்கு பிறகு மீண்டும் சினிமாவில் பயணிக்க தொடங்கிய நடிகை அனு சித்தாரா தற்போது மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

சமீபகாலமாக இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்து வரும் இவர் படங்களிலும் கிளாமரான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க தயாராக இருக்கிறார் என்று தெரிகிறது.

இந்நிலையில் நீச்சல் குளத்திற்குள் இருந்தபடி இவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோ காட்சி இணையத்தை கலக்கி வருகின்றது. பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் அவர்களுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் அனு சித்தாராவின் இந்த வீடியோ காட்சி இணையத்தை அதிர வைத்து வருகின்றது.

மேலும், தன்னுடைய பால் போன்ற மேனி பளபளவனே இருக்கும் வகையில் நீச்சல் குளத்திற்குள் இருக்கும் இவருடைய இந்த வீடியோ காட்சி ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து இருக்கிறது என்று தான் கூற வேண்டும்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

அம்மணியின் அழகுகள் ஈரமான உடையில் எடுப்பாக ரசிகர்களின் கண்களுக்கு புலப்படுவதை இந்த வீடியோ உறுதிப்படுத்துகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …