ப்பா.. தொப்புளை காட்டிட்டாங்கன்னு அலறிய அனுபமா பரமேஸ்வரன்-ஆ இது..? – ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்..!

பிரபல இளம் நடிகை அனுபமா பரமேஸ்வரன் சமீப காலமாக இணைய பக்கங்களில் கிளாமர் ராணியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அடிக்கடி கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இப்படி இருக்கும் அனுபமா பரமேஸ்வரன் ஒருமுறை தன்னுடைய இணைய பக்கத்தில் பகீர் புகார் ஒன்றை தெரிவித்து இருந்தார். அதுதான் என்னுடைய தொப்புள் தெரியும் படி யாரோ சில ஆசாமிகள் இந்த புகைப்படத்தை எடிட் செய்து இணையத்தில் வெளியிட்டு விட்டார்கள் என்று ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார் நடிகை அனுமா பரமேஸ்வரன்.

இப்படி அட்ராசிட்டி செய்த அனுப்புமா தற்போது கிளாமர் ராணியாக உருவெடுத்து தொடர்ந்து சினிமா வாய்ப்புகளை பெற முயற்சி செய்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் தொப்புளை காட்டிட்டாங்க என்று அலறிய நடிகை அனுபமா பரமேஸ்வரனா இது..?

அப்படி என்றால் இதெல்லாம் என்ன செல்லம்.. என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். மறுபக்கம் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்யும் ரசிகர்களும் இருக்கவே செய்கிறார்கள்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருவதுடன் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளையும் குவித்து வருகின்றது.

தொடர்ந்து தெலுங்கு கன்னடம் தமிழ் என பிசியாக பயணித்து வரும் அனுபவ பரமேஸ்வரன் மலையாளத்தில் தற்போது ஒரு திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …