பட வாய்ப்புக்காக.. இப்படி எல்லாமா காமிக்கனும்..? – சட்டையில் ஒரு பட்டனை கூட போடாமல் அனுபமா..!

இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான பிரேமம் படத்தில் அறிமுகமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். இந்த படத்தில் நடித்த மூன்று நடிகைகளுமே தற்பொழுது பிரபலமான நடிகையாக உலா வந்து கொண்டிருக்கின்றனர்.

சாய்பல்லவி தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தெலுங்கு படங்களில் அதிக கவனம் செலுத்தி வந்த அனுபமா பரமேஸ்வரன் உடல் எடை கூடி பொசுபொசுவென இருந்தது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.

அதன் பிறகு நானும் உடல் எடையை குறைக்கிறேன் பேர்வழி என்ற பெயரில் உடலை உடல் எடையை குறைத்து எலும்பும் தோலுமாக மாறி விட்டார் நடிகை அனுபமா. இவருடைய இந்த தோற்றம் ரசிகர்களுக்கும் பிடிக்கவில்லை என்பதுதான் உண்மை.

இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு கீழே நீங்கள் உடல் எடை கூடி பூசினாற் போல் இருப்பது தான் உங்களுக்கு அழகு இப்படி ஒல்லியாக இருப்பது உங்களை விகாரமாக காட்டுகிறது என்றும் உடல் எடையை கொஞ்சம் கூட்டுங்கள் என்று அட்வைஸ் மழை பொழிந்து வருகின்றனர் இவரது ரசிகர்கள்.

ஆனால் இதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாத அனுப்பமா தொடர்ந்து ஒல்லியாகவே தோற்றமளிக்கிறார். இந்நிலையில் சட்டையை அணிந்துகொண்டு அதற்கு ஒரு பட்டனை கூட போடாமல் அப்படியே திறந்து விட்டு தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்துள்ள இவரது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் பட வாய்ப்புக்காக இப்படி எல்லாமா காமிக்கணும் என்று கேள்வி எழுப்பி கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …