“எனக்கு அது நடந்துடுச்சு..” – குட் நியூஸ் சொன்ன அனுபமா பரமேஸ்வரன்..! – சோகத்தில் ரசிகர்கள்..!

பிரேமம் திரைப்படத்தில் நடித்ததின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக மாறிய நடிகை அனுகுமார் பரமேஸ்வரன் வெளியிட்டுள்ள ஒரு தகவல் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் பிரேமம். இந்த திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.

இந்த திரைப்பட இவருக்கு தென்னிந்தியாவில் பட வாய்ப்புகளை பெற்றுக் கொடுத்தது தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்து வந்த இவர் பட வாய்ப்புகள் கூட ஒரு கட்டத்தில் உடல் எடை கூடி குண்டாக்கி போனார்.

Anupama Parameswaran

சமீபத்தில் வெளியான ரவுடி பாய்ஸ் என்ற திரைப்படத்தில் மருத்துவக் கல்லூரி மாணவியாக நடித்திருந்த அனுபமா பரமேஸ்வரன் இந்த படத்தில் ஹீரோவாக நடித்த ஆஷிஷ் ரெட்டி என்பவர் உடன் மிக நெருக்கமான காட்சிகளில் தாராளமாக நடித்திருந்தார்.

உச்சகட்டமாக லிப்லாக் காட்சிகளில் நடித்த ரசிகர்களை அதிர வைத்திருந்தார். இந்த படத்திற்காக இவர் 50 லட்சம் ரூபாய் சம்பளம் பெற்றதாக கூறப்பட்டது, இணைய பக்கங்களில் படு சுட்டியாக இயங்கிக் கொண்டிருக்கும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ள தகவல் ரசிகர்களை அதிர வைத்திருக்கிறது.

Anupama Parameswaran

தனக்கு திருமணம் நிச்சயமாகிவிட்டதாகவும் கையில் பிளாஸ்டிக் கவர் ஒன்றை மோதிரம் போல அணிந்து கொண்டு பதிவு செய்திருக்கிறார். இதனை பார்த்து ரசிகர்கள் ஒரு நிமிடம் பதட்டம் ஆகிவிட்டது உங்களுடைய விளையாட்டுக்கு ஒரு அளவே இல்லையா..? என கேட்டு வருகின்றனர்.

நடிகை அனுமா பரமேஸ்வரன் இந்திய வீரர் கிரிக்கெட் வீரர் பும்ராவை காதலித்து வந்தார் எனவும் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள் என்றும் தகவல்கள் வைரலானது.

Anupama Parameswaran

கடைசியாக தன்னுடைய காதலி சஞ்சனாவை கிரிக்கெட் வீரர் பும்ரா திருமணம் செய்து கொண்டதை தொடர்ந்து அனுப்பமா பரமேஸ்வரனின் இந்த காதல் சர்ச்சை முடிவுக்கு வந்தது.

இந்நிலையில் நடிகை அனுபமா பரமேஸ்வரன் வெளியிட்டுள்ள இந்த படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *