வெறித்தனம்..! – அந்த இடுப்பு மடிப்பு.. படுக்கையில் உச்ச கட்ட கவர்ச்சி.. அலற விடும் அனுபமா பரமேஸ்வரன்..!

இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான பிரேமம் திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்திருந்தார் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.

தொடர்ந்து பல்வேறு மொழி படங்களில் நடித்து வரும் இவர் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான கொடி என்ற திரைப்படத்தில் நடித்த மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.

ஆனால் தமிழில் இவருக்கு ரசிகர் குடும்பத்தில் போதுமான வரவேற்பு இல்லை ஆனால் தெலுங்கு சினிமாவில் இவருக்கு வரவேற்பு இருந்தது. எனவே பல்வேறு முன்னணி இளம் கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்த அனுபமா பரமேஸ்வரன் அதனை தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார்.

இதற்கு முக்கிய காரணம் படவாய்புகள் கூட கூட தன்னுடைய உடல் எடையும் கூடி குண்டாகி போனதுதான் தற்பொழுது உடல் எடையை பாதியாக குறைத்து மீண்டும் பழைய தோற்றத்திற்கு மாறி இருக்கிறார்.

ஆனால், பழையபடி பட வாய்ப்புகள் இவருக்கு கிடைப்பது போல தெரியவில்லை. அதனால், பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கிளாமரான காட்சிகளில் நடிக்க தயாராக இருக்கிறார் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.

இவருடைய சினிமா எதிர்காலம் இங்கிருந்து எப்படி இருக்க போகிறது என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். மறுபக்கம் தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதில் முனைப்புடன் செயல்பட்டு வரும் இவர் தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

இணைய பக்கங்களில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகைகளில் நடிகை அனுபமா பரமேஸ்வரனும் ஒருவர். இதன் மூலம் தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும் மற்றும் ரசிகர்களுக்கும் தானுக்கும் ஒரு பாலமாக இருக்க முடியும் என்று நம்புகிறார் என்று தெரிகிறது.

இந்நிலையில், அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருவதுடன் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளையும் குவித்து வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …