ஆத்தாடி.. 15 நொடி உதட்டை வாடைகைக்கு விட்டு.. 30000000 ரூபாய் அள்ளிய நடிகை..!

நடிகை அனுபமா பரமேஸ்வரன் தற்போது தில்லு ஸ்கொயர் என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு டிஜே தில்லு என்ற திரைப்படம் வெளியானது. மிக குறைந்த பட்ஜெட்டில் உருவான டிஜே தில்லு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெளியான சில நாட்களில் வசூலை வாரி குவித்தது.

டிஜே தில்லுவின் முதல் திரைப்படத்தின் தொடர்ச்சியாக தில்லு ஸ்கொயர் என்ற திரைப்படத்தை தற்போது தயாரித்து வருகிறது சித்தாரா என்டர்டைன்மென்ட் நிறுவனம்.

இந்த திரைப்படத்தில் ஹீரோயினாக நடிகை அனுபமா பரமேஸ்வரன் ஒப்பந்தமானார். என்னடா இது வில்லங்கமான கதைக்களம் கொண்ட திரைப்படத்தில் குடும்ப குத்துவிளக்காக நடித்துக் கொண்டிருந்த நடிகை அனுபமா பரமேஸ்வரன் ஹீரோயினா..? ஒப்பந்தமாகியிருக்கிறார்..! என்று வாயை பிளந்தனர் ரசிகர்கள்.

மேலும் இந்த படத்தில் படு சூடான படுக்கையறை காட்சிகள் மற்றும் லிப்லாக் காட்சிகளில் நடிக்க இருக்கிறார் நடிகை அனுமா பரமேஸ்வரன் என்று கூறப்பட்டது. 15 நிமிடம் லிப் லாக் முத்த காட்சியில் நடிக்க நடிகை அனுபமா பரமேஸ்வரனுக்கு மொத்தமாக மூன்று கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டிருக்கிறதாம்.

50 லட்சம் முதல் 70 லட்சம் வரை சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த அனுபமா பரமேஸ்வரன் தன்னுடைய உதட்டை 15 நிமிடங்களுக்கு வாடகை விட்டதன் மூலம் ஒரே படத்தில் 3 கோடி ரூபாய் சம்பளம் பெற்று இருக்கிறார் என்று கிசுகிசுக்கப்படுகிறது.

இந்த திரைப்படம் வரும் மார்ச் மாதம் 29ஆம் தேதி வெளியாக இருக்கிறது. பள்ளி விடுமுறையை ஒட்டி இந்த திரைப்படம் வெளியாக இருக்கிறது. அனுபமா பரமேஸ்வரன் இந்த படத்தில் இதுவரை இல்லாத படுமோசமான கவர்ச்சி காட்சிகளில் நடித்திருக்கிறார் என்று கூறுகிறார்கள்.

மேலும் இந்த படத்தின் இந்த படம் சார்ந்த போஸ்டர்களும் வெளியாகி அந்த செய்தியை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறது.

படத்தின் கதாநாயகன் மீது ஏறி அமர்ந்து கொண்டும்… குட்டியான ட்ரவுசரை அணிந்து கொண்டும்.. என கவர்ச்சி காட்டேரியாக காட்சியளிக்கும் அனுபமா பரமேஸ்வரன் ரசிகர்களின் சூட்டை கிளப்ப போகிறார் என்பது மட்டும் நிச்சயம்.

அனுபமாவின் கிளாமர் தரிசனத்தை பார்க்க தற்போதே ரசிகர்கள் வழி மேல் விழி வைத்து காத்திருக்கின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version