கவர்ச்சியாக நடிக்கவே மாட்டேன்-ன்னு சொன்ன அனுபமா பரமேஸ்வரனா இது..? – வாயை பிளந்த ரசிகர்கள்..!

நடிகை அனுபமா பரமேஸ்வரன் ( Anupama Paramesawaran ) வெளியிட்டு இருக்கக்கூடிய சமீபத்திய கிளாமரான புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

தமிழில் கொடி மற்றும் நடிகர் அதர்வாவுடன் தள்ளி போகாதே என்ற ஒரு படத்திலும் மட்டும் தான் நடித்திருக்கிறார் அனுபமா பரமேஸ்வரன் என்றாலும் கூட தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இதற்கு முக்கிய காரணம் இவருடைய நடிப்பில் வெளியான பிரேமம் என்ற திரைப்படம் தான் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான பிரேமம் என்ற திரைப்படத்தில் மேரி ஜார்ஜ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Anupama Parameswaran

அதன்பிறகு 2016-ம் ஆண்டு கொடி என்ற திரைப்படத்தில் நடிகர் தனுசுக்கு ஜோடியாக மாலதி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அதன் பிறகு 2021 ஆம் ஆண்டு வெளியான தள்ளி போகாதே என்ற திரைப்படத்தில் பல்லவி என்ற கதாபாத்திரத்தில் நடிகர் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

Anupama Parameswaran

தமிழில் இரண்டே இரண்டு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தற்பொழுது சைரன் என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இணைய பக்கங்களில் சமீப காலமாக கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்திருக்கிறார் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.

Anupama Parameswaran

தமிழை விடவும் தெலுங்கில் இவருக்கு அதிக பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது எனவே கவர்ச்சி காட்டினால் தான் தெலுங்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும் என்பதால் சமீப காலமாக கிளாமர் ராணியாக தன்னை மாற்றிக் கொண்டிருக்கிறார்.

Anupama Parameswaran

அந்த வகையில், தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *