இடுப்பு மடிப்பில் இளசுகளை மடித்த அனுபமா பரமேஸ்வரன்..! – கதறும் ரசிகர்கள்..!

மலையாளப்படத்தில் சாய்பல்லவியோடு  இணைந்து நடித்து பிரபலமானவர் அனுபமா பரமேஸ்வரன். தொடர்ந்து பல படங்கள் இவருக்கு தமிழில் நடிக்க வந்த போதும் அதையெல்லாம் மறுத்து விட்டு தனுஷ்க்கு ஜோடியாக கொடி படத்தில் மட்டுமே நடிக்க ஒப்புக் கொண்டவர்.

 இந்தப் படத்தில் இவர் செய்த பர்பாமன்ஸ் பார்த்து விட்டு தனது அடுத்த படமான மாரி 2 படத்திற்கு இவரையே கதாநாயகியாக புக் செய்து கொண்டார்கள். அதிக அளவு கவர்ச்சி காட்ட விரும்பாத நடிகையாக இருந்தாலும் நடிப்பில் பக்கா என்று நாம் இவரைக் கூறலாம்.

 கவர்ச்சி காட்ட விரும்பாததால் பல பட வாய்ப்புகளை இவர் தவறவிட்டார் என்றுதான் கூற வேண்டும் .எனினும் தனது திறமைக்கு ஏற்ப படம் அமையும் என்று திரைப்படத்துறையில் கவர்ச்சி காட்டாமல் நடிக்க மல்லுக்கட்டி போராடி வரும் நடிகைகளில் ஒருவராக இவர் இருக்கிறார்.

 அனுபாமாவை பொருத்தவரை தென்னிந்திய மொழிகளில் நான்கு மொழிகளில் நடித்துக் கொண்டிருக்கிறார்.மேலும் பல மொழிகளில் தன்னுடைய வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள சிறந்த கதாபாத்திரங்களை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறார்.

இதனை தொடர்ந்து ஒரு பேட்டியில் இவர் பேசும்போது எனக்கு கவர்ச்சி எப்போதும் செட்டாகாது. தெலுங்கு திரைப்படத்தில் கவர்ச்சி காட்டினால் மட்டுமே ரசிகர்கள் அதிகளவு ஆதரவு தருவார்கள். எனவே சுத்தமாகக் தெலுங்கு படத்துறை எனக்கு செட்டப் ஆக வாய்ப்பில்லை என கருதுவதாக கூறியிருந்தார்.

 இதனை அடுத்து இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் ஒரு ஆணின் சட்டையை மேலே போட்டுக் கொண்டு இடுப்பு மடிப்பு அப்படியே தெரியும் படி இணையத்தை   சூடேற்றி விட்ட இந்த புகைப்படத்தை வைத்த கண் வைக்காமல் அனைவரும் பார்த்து வருகிறார்கள். கவர்ச்சி காட்ட விரும்பாத அனுபமா இப்படி அடிதடியில் இறங்கி இருக்கிறார் என்ற கேள்வியை சரமாரியாக கேட்கிறார்கள்.

இதனையடுத்து ரசிகர்கள் சினிமாவிலும் இதுபோல கவர்ச்சி காட்டத் தொடங்கினால் வாய்ப்புகள் வாயில் கதவை தட்டும். அதை விடுத்து ஏன் இப்படி அமைதியாக இருக்கிறார் எனவும் நீங்கள் கவர்ச்சி காட்ட ஆரம்பித்து விட்டால்  தயாரிப்பாளர்கள் தானாக தேடி வருவார்கள் என்பது போன்ற வாசகங்களை பதிவிட்டு வருகிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …