காலை கீழ போடுமா.. எல்லாமே தெரியுது.. படுக்கையில் லெக் பீஸை காட்டும் அனுபமா பரமேஸ்வரன்..!

கேரளாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு நடிக்க வந்து இங்கு நட்சத்திர அந்தஸ்தை பிடித்த நடிகைகள் பல பேர் இருக்கிறார்கள்.

அவர்களில் குறிப்பிடத்தக்க நட்சத்திர ஹீரோயின்களாக இருந்து வருபவர்கள் தான் நயன்தாரா, அமலாபால், லட்சுமிமேனன், மஞ்சு வாரியர், மாளவிகா மோகனன், மீரா ஜாஸ்மின், அணைக்க சுரேந்திரன் என பல நடிகைகளை அடக்கி கொண்டே போகலாம்.

அனுபமா பரமேஸ்வரன் அறிமுகம்:

அந்த லிஸ்டில் இடத்தை பிடித்திருப்பவர் தான் நடிகை அனுபமா பரமேஸ்வரன். மிகவும் இளம் வயதிலே நடிகையாக சினிமா துறையில் அறிமுகமானார்.

அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு மலையாள சினிமாவில் வெளிவந்து சக்கை போடு போட்ட திரைப்படமான பிரேமம் திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகள் ஒருவராக நடித்திருந்தார் .

இத்திரைப்படத்தில் முதன்மை ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடிகை சாய் பல்லவி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரேமம் படத்தில் மிகவும் ஹோமிலியாக, சுருட்டை முடி அழகை கொண்டு பள்ளிப் பெண்ணாக நடித்த அனுப்பமா பரமேஸ்வரன் எல்லோரது கவனத்தையும் ஈர்த்தார்.

‘பிரேமம்’ படத்தின் பள்ளி பெண்:

அந்த திரைப்படம் அவருக்கு இந்திய சினிமா அளவில் மிகப் பெரிய அடையாளத்தையும் பெற்று தந்தது. பின்னர் தமிழ் சினிமாவில் இருந்து வாய்ப்புகள் கிடைக்க முதன் முதலில் 2016 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்த கொடி திரைப்படத்தின் மூலமாக ஹீரோயின் ஆக அறிமுகமானார் .

முதல் படத்திலே தனுஷுக்கு ஹீரோயின் ஆக ஜோடி போட்டதால் அனுபமா பரமேஸ்வரனுக்கு தமிழ் சினிமாவில் ஒரு தனி இடம் கிடைத்தது.

தொடர்ந்து தமிழில் தள்ளி போகாதே, சைரன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் அனுபாமா பரமேஸ்வரன் தெலுங்கு சினிமாவிலும் நடிக்க தொடங்கி அங்கு படு கிளாமரான காட்சிகளிலும் படுக்கையறை காட்சிகளையும் நடித்து முகம் சுளிக்க வைத்தார்.

தெலுங்கு சினிமாவில் கவர்ச்சியில் தாராளமாக நடிக்க ஆரம்பித்த அவர் அங்கு நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பிடித்தார் .

அதீத வளர்ச்சி:

இதனால் அவரது மார்க்கெட்டும் கிடு கிடுவென உயர ஆரம்பித்தது. தொடர்ந்து மலையாளம், தமிழ், தெலுங்கு என தென் இந்திய சினிமாவில் நட்சத்திர நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.

முன்பெல்லாம் இல்லாத வகையில் திடீரென தாறுமாறான கவர்ச்சி புகைப்படங்களையும், மோசமான கிளாமர் வீடியோக்களையும் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கார் .

இவரது கிளாமர் அழகு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது. அதெல்லாம் பட வாய்ப்பு பெறுவதற்காக என ரசிகர்கள் எல்லோரும் அவரை விமர்சித்து வந்தார்கள்.

படுக்கையில் பலே வீடியோ:

அந்த வகையில் படங்களில் படுக்கையறை காட்சிகள் கிடைத்தாலும் கூட அதை தாராளமாக ஏற்று நடித்து முகம் சுளிக்க வைத்திருக்கிறார் .

இந்நிலையில் அனுப்பமா பரமேஸ்வரன் படுக்கை அறையில் படுமோசமாக விழுந்து, குதித்து, புரண்டு விளையாடிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகிய எல்லோரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்ஸ் நீங்களா இது? என காரித்துப்பாத வகையில் அவரை விமர்சித்து தள்ளி இருக்கிறார்கள். இதோ அந்த வீடியோ:

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version