கொடி இடையை காட்டி கொள்ளை கொள்ளும்..!! அனுபமா பரமேஸ்வரன்  தற்போதைய புகைப்படங்கள்..!!

நடிகை அனுபமா பரமேஸ்வரன் ( Anupama Parameshwaran ) ‘பிரேமம்’ எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ், தெலுங்கு,மலையாளம் ,கன்னடம் போன்ற அனைத்து மொழிகளிலும் அறியப்பட்ட ஒரு நடிகை ஆவார்.இவர் இந்த படத்திற்கு பிறகு நிறைய பட வாய்ப்புகள் இவருக்கு அனைத்து மொழிகளிலும் வர ஆரம்பித்தன.

Image Source : instagram.com/anupamaparameswaran96/

நடிகை அனுபமா பரமேஸ்வரன் 1996 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி கேரளாவில் உள்ள சிறு கிராமத்தில் பிறந்த ஒரு நடிகை ஆவார். முதன்முதலாக பள்ளி நாடகங்களிலும் கல்லூரி நாடகங்களிலும் சிறப்பான தனது நடிப்பின் திறமையை வெளிப்படுத்தினார். இதுவே இவரது ஆரம்பகால வாழ்க்கை தனது எதார்த்தமான நடிப்பினை வெளிப்படுத்தியதன் மூலம் மக்களிடையே தற்சமயம் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தவரும் அளவிற்கு இவரது நடிப்பின் திறமை மக்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.

Image Source : instagram.com/anupamaparameswaran96/

நடிகை அனுமாமா பரமேஸ்வரன் முதல் முதலாக 2015 ஆம் ஆண்டு ‘பிரேமம்’ எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் மூலம் பிரபலமான ஒரு நடிகையாக தற்சமயம் வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்த படத்தில் இவரது கதாபாத்திரம் மக்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. மேலும் இந்த படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது இதனை அடுத்து மலையாளத்தில் ஜேம்ஸ் அண்ட் அலைஸ் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் முழு படத்திலும் வராமல் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். மேலும் தெலுங்கு சினிமாவிலும் திரைப்படத்தில் நடித்திருந்தார் இதன் மூலம் தெலுங்கு ரசிகர்களையும் வெகுவாக தனது பக்கம் ஈர்த்தார்.

Image Source : instagram.com/anupamaparameswaran96/

இதனை அடுத்து ‘கொடி’ எனும் திரைப்படத்தில் தமிழில் அறிமுகமான இந்த படத்தில் நடிகர் தனுசுக்கு ஜோடியாக நடித்திருந்தார் இந்த படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது இருந்தாலும் தமிழ் சினிமாவில் நடிப்பதை சற்று தவிர்த்து வந்தார் அனுபமா. மேலும் தமிழ் சினிமாவில் 2021 ஆம் ஆண்டு ”தள்ளி போகாதே எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் போதிய வரவேற்பு இன்று தோல்வி படமாக அமைந்தது மேலும் தற்சமயம் சிவன் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் இன்னும் வெளியாக சில மாதங்களை ஆனா நிலையில் இவர் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Image Source : instagram.com/anupamaparameswaran96/

இந்த நிலையில் நடிகை அனுபமா பரமேஸ்வரன் சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராமில் நிறைய புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார். இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது. மேலும் இப்படியான புகைப்படங்களின் மூலம் தனக்கான திரைப்படங்களில் வாய்ப்புகளை எளிதாக பெற்று வருகிறார் அனுபமா பரமேஸ்வரன். மேலும் தனது ரசிகர்களையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறார்.

Image Source : instagram.com/anupamaparameswaran96/

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …