ப்பா… நீளவாக்கில் கிழிந்த பாவாடை.. தொடையை காட்டி சூடேற்றும் அனுபமா பரமேஸ்வரன்..!

கவர்ச்சியாக நடிப்பதா நானா நெவர்.. என்று வானத்துக்கும் பூமிக்கும் குதித்தவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். கத்தரிக்காய் முற்றினால் கடைத் தெருவுக்கு வந்துதானே ஆக வேண்டும் என்ற பழமொழிக்கேற்ப தற்போது கிளாமர் ரூட்டிற்கு வந்துள்ளார்.

அறிமுக நடிகைகள் பலரும் தங்களுக்கான பிரபலம் கிடைத்த பிறகு நான் அப்படி நடிக்க மாட்டேன், இப்படி நடிக்க மாட்டேன் அந்த உடை அணிய மாட்டேன் இந்த உடை அணிய மாட்டேன் என்று பக்கம் பக்கமாக வசனம் பேசுவது வாடிக்கை.

ஆனால் சில வருடங்கள் கழித்து படவாய்ப்புகள் குறைந்து போன பிறகு கவர்ச்சியான காட்சிகளில் நடிப்பது கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை விடுவதும் வாடிக்கை.

கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று கூறினீர்கள் இப்போது கவர்ச்சியாக நடிக்கிறீர்களே என்று கேட்டால் படத்தின் கதைக்கு தேவையாக இருந்ததால் இதை நான் நடித்தேன் என்று ரெடிமேடாக ஒரு விடையையும் வைத்திருப்பார்கள்.

அந்த நடிகைகள் பட்டியலில் நடிகை அனுபமா பரமேஸ்வரனும் தற்பொழுது இணைந்துள்ளார். ஆரம்பத்தில் அடக்க ஒடுக்கமான கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் சமீபகாலமா கிளாமர் கன்னியாக மாறியுள்ளார்.

அந்த வகையில், தற்பொழுது நீளவாக்கில் கிழிந்த பாவாடையை அணிந்து கொண்டு தன்னுடைய தொடை அழகை எடுப்பாக காட்டி போஸ் கொடுத்துள்ளார்.

இவரது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இத்னை பார்த்த ரசிகர்கள் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று கூறிய அனுபமா இது..? எங்களது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …