10 நொடி காட்சிக்கு 50 லட்சம் சம்பளம்.. உச்ச கட்ட கிளாமரில் அனுபமா பரமேஸ்வரன்.. வியப்பில் ரசிகர்கள்..!

கேரளாவை பூர்வீகமாக கொண்ட நடிகை அனுபமா பரமேஸ்வரன் திருச்சூர் ஜில்லாவை சேர்ந்தவர். இவர் 2015-ஆம் ஆண்டு வெளி வந்த பிரேமம் என்ற திரைப்படத்தின் வாயிலாக மலையாள திரை உலகில் அறிமுகம் ஆனார்.

மேலும் இந்த படத்தில் மேரி என்ற கதாபாத்திரத்தை மிகவும் பக்குவமான முறையில் செய்வதை அடுத்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்ட இவர் பரவலாக புகழ்பெற்றார்.

நடிகை அனுபமா பரமேஸ்வரன்..

தமிழ் திரையுலகை பொருத்தவரை 2016-ஆம் ஆண்டு தனுஷ் நடித்த கொடி என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமான இவருக்கு ரசிகர் பட்டாளம் அதிக அளவு உள்ளது என்று சொல்லலாம்.

அதோடு இவர் தமிழ், மலையாளம் மட்டும் நடிக்காமல் தெலுங்கு படங்களிலும் நடித்து அசத்தியிருக்கிறார். அந்த வகையில் தெலுங்கில் வெளியான தில்லு ஸ்கொயர் படம் மிகச்சிறந்த வரவேற்பை ரசிகர்களின் மத்தியில் பெற்றுத் தந்தது.

மேலும் சினிமா பண்டி இயக்குனர் பிரவீன் இயக்கம் பரதா என்ற தெலுங்கு படத்தில் நடித்த வரக்கூடிய இவர் தமிழில் மாரி செல்வராஜ் இயக்கம் பைசன் காள மாடன் படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் லாக் டவுன் என்று பெயரிடப்பட்டிருக்கும் படத்தில் நடித்து வரும் இவர் இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிப்பதோடு இயக்குனராக ஏ ஆர் ஜீவா இயக்குகிறார்.

பத்து நொடி காட்சிக்கு 50 லட்சம் சம்பளம்..

சமூக வலைதள பக்கங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி புதிய பட வாய்ப்புகளை பெறுவதற்காக புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து விடுவார்.

அந்த வகையில் தற்போது படங்களில் நடித்து வரக்கூடிய நடிகைகள் அனைவருமே தங்களுக்கு மீண்டும் பட வாய்ப்புகள் கிடைப்பதற்காகவும் ரசிகர்களின் மத்தியில் தங்களை தக்க வைத்துக் கொள்ளவும் எல்லை மீறிய கவர்ச்சியில் நடிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் அனுபமா பரமேஸ்வரன் புதிதாக ஒப்பந்தம் ஆக்கியுள்ள படத்தில் பத்து நொடி மட்டுமே இருக்கக்கூடிய காட்சிகள் நடிப்பதற்காக கூடுதலாக 50 லட்சம் சம்பளம் பெற்று இருக்கிறார்.

உச்சகட்ட கிளாமர்.. வியப்பில் ரசிகர்கள்..

அது மட்டுமல்லாமல் அனுபமா பரமேஸ்வரன் இது போன்ற காட்சிகளுக்கு ஏற்ப சம்மதம் பெறுவதில் உஷாராக இருப்பதாக திரையுலக வட்டாரங்களில் செய்திகள் அடிபடுகிறது.

அத்தோடு அனுபமா பரமேஸ்வரன் படத்தில் நடிப்பதற்கு ஒரு சம்பளம் லிப் லாக் காட்சிகள், படுக்கையறை காட்சிகள், கிளாமர் காட்சிகள் என இருந்தால் அதற்காக தனி சம்பளம் என ஒரு மெனு கார்டு போல் கட்டம் போட்டு கல்லாக் கட்டி வருகிறார்.

அம்மணியின் இந்த விஷயத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் வியப்பில் உறைந்து இருப்பதாக தெரிய வந்துள்ளது. மேலும் உண்மையிலேயே பிழைக்க தெரிந்த பெண் என்று அம்மணியை சொல்வதில் எந்த தவறும் இல்லை என்று ரசிகர்கள் அவர்களுக்குள் பேசி வருகிறார்கள்.

மேலும் சில ரசிகர்கள் 10 நொடி காட்சிக்கு 50 லட்சம் என்று வாய் பிளந்து இருப்பதோடு மட்டுமல்லாமல் உச்சகட்ட கிளாமரில் இனி அனுபமா பரமேஸ்வரனை எப்போதும் பார்க்கலாம் என்று பரவசமாகி விட்டார்கள்.

இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக மாறி வருவதோடு மட்டுமல்லாமல் அனுபமா பரமேஸ்வரனின் இந்த சம்பள விவரத்தை அவர்களது நண்பர்களுக்கும் ஷேர் செய்து இணையத்தில் அதிகளவு பார்க்கப்படும் விஷயங்களில் ஒன்றாக மாற்றி விட்டார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version