கழண்டு விழுந்த ஜாக்கெட்.. அதுவும் விழா மேடையில்.. பல்லை காட்டிய அனுபமா பரமேஸ்வரன்.. தீயாய் பரவும் வீடியோ..!

நடிகர் வடிவேலு அர்ஜூன் ஹீரோவாக நடித்த படத்தில், ஒரு காட்சியில் இப்படி ஒரு டயலாக் பேசி நடித்திருப்பார். அவளும் பெண்தானே, அவளுக்கும் அச்சம், மடம், நாணம், அப்புறம் என்ன பயிர்ப்பு அது இருக்கத்தானே செய்யும், என்று கிண்டலாக அந்த பயிர்ப்பு என்ற வார்த்தையை அழுத்தமாக சொல்லி இருப்பார்.

ஆனால் இப்போதெல்லாம் பல சினிமா நடிகைகளை பார்க்கும்போது அவர்களது சமூக வலைதள பக்கங்களில் அவர்கள் அப்டேட் செய்துள்ள புகைப்படங்கள், வீடியோக்களை பார்க்கும் போது, வடிவேலு சொன்ன அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்பதெல்லாம் வெறும் வார்த்தைகள்தான். அது வாழ்க்கையில் இல்லை என்பது தெள்ளத் தௌிவாக புரிகிறது.

அனுபமா பரமேஸ்வரன்

மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தில், மேரி என்ற பள்ளி மாணவி கேரக்டரில் நடித்து மலையாள சினிமாவில் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர்.

கொடி படத்தில்…

நடிகை அனுபமா பரமேஸ்வரன், தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்திருந்த கொடி என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் பெரிய அளவில் அவரது கேரக்டர் பேசப்படவில்லை.

ஆனால் இந்த படத்தில் முக்கிய கதாநாயகியாக திரிஷா நடித்திருந்தார். சரண்யா பொன்வண்ணன், காளி வெங்கட், எஸ்ஏ சந்திரசேகர் நடித்திருந்த இந்த படம், சுமாரான படமாக தான் ரசிகர்களால் ஏற்கப்பட்டது.

ஜெயம் ரவி படத்தில்…

இந்த படத்தை அடுத்து சமீபத்தில் வெளியான ஜெயம் ரவி நடித்திருந்த சைரன் 108 என்ற படத்தில் அனுபமா பரமேஸ்வரன் நடித்திருந்தார். இந்த படத்திலும், பிரதான கதாநாயகியாக இருந்தது, கீர்த்தி சுரேஷ்தான். இதிலும் அனுபமா பரமேஸ்வரனுக்கு போதிய முக்கியத்துவம் இல்லை.

இதையும் படியுங்கள்: ரஜினி வீட்டில் நடந்த அசிங்கம்.. தனுஷ் அப்பாவிடம் லதா ரஜினிகாந்த் சொன்ன அந்த வார்த்தை.. தலையை பிடித்துக்கொண்ட ரஜினி..

அதே நேரத்தில் தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வரும் ஜெயம் ரவிக்கு, இந்த படம் மற்றொரு பிளாப் படமாகவே அமைந்தது.

இந்த படத்தில் ஆம்புலன்ஸ் வாகனம் ஓட்டும் டிரைவராக ஜெயம் ரவி நடித்திருந்த நிலையில், இந்த படம் குறித்து விமர்சித்த சிலர், சைரன் படத்தையே ஆம்புலன்ஸில்தான் ஏற்றிக்கொண்டு போக வேண்டும் என்றும் கலாய்த்து இருந்தனர்.

வாய்ப்புகள் இல்லை

அந்தளவுக்கு விமர்சிக்கப்பட்டதால் அந்த படமும் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை. அனுபமா பரமேஸ்வரனுக்கு தமிழில் வாய்ப்புகள் என்பது இல்லாமல் போய்விட்டது.

எனினும் மலையாளம், தெலுங்கு மொழி படங்களில் அவருக்கான வாய்ப்புகளை தேடிப் பெற்று வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் அவரது வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் கருப்பு நிற புடவை, கருப்பு நிற ஜாக்கெட், கழுத்தில் வெள்ளை நிற பாசிமாலை அணிந்த நிலையில், விழா மேடை ஒன்றில் இருக்கும் அனுபமா பரமேஸ்வரன் அங்குள்ள சேரில் அமர்கிறார்.

இதையும் படியுங்கள்: எனக்கு 17 வயசு தான் ஆகுது.. இந்த கேள்வியை கேக்குறீங்க.. கடுப்பான நடிகை அனிகா சுரேந்திரன்..!

கழண்டு விழுந்த ஜாக்கெட்

அப்போது அவரது தோள்பட்டை ஜாக்கெட் நழுவுகிறது. ஆனால் எந்தவிதமான அவசரமோ, பதட்டமோ காட்டாமல் அவர் சிரித்தபடியே அமர்கிறார்.

இப்படி பொது இடத்தில் தன்னுடைய முன்னழகு தெரியும் விதமாக ஜாக்கெட் தோள்பட்டையில் இருந்து நழுவுகிறதே என்ற எந்த பதட்டமும் காட்டாமல் அனுபமா பரமேஸ்வரன் பற்களை காட்டியபடி சிரிப்பது பலருக்கும் எரிச்சலை தான் தருகிறது.

கழண்டு விழுந்த ஜாக்கெட்.. அதுவும் விழா மேடையில்.. பல்லை காட்டி சிரித்தபடி இருக்கும் அனுபமா பரமேஸ்வரனின் வீடியோ தீயாய் பரவுகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version