Site icon Tamizhakam

“எத்த தண்டி மூட்டு..” – குட்டியூண்டு ட்ரவுசரில் குத்த வைத்து சூடேற்றும் அனுபமா பரமேஸ்வரன்..!

நடிகை அனுபமா பரமேஸ்வரன் குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டு குத்த வைத்திருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் காவலன் படத்தில் நடிகர் வடிவேலுவின் காமெடி ஒன்றை இணைத்து மீம்களை பறக்க விட்டு வருகின்றனர். சினிமாவில் அறிமுகமான புதிதில் குடும்பப்பாங்கினியாக நடித்து வந்த இவர் தற்பொழுது கவர்ச்சி காட்டேரியாக உருவெடுத்து இருக்கிறார்.

இன்னும் சொல்லப்போனால் நடிகைகள் பலரும் நடித்த ஒன்று, இரண்டு படங்களிலேயே கவர்ச்சியான கதாபாத்திரங்களை நடிக்க சம்மதம் தெரிவித்து கொள்கிறார்கள்.

காரணம் நடிகைகள் மத்தியில் இருக்கக்கூடிய போட்டி தான் என்று கூறலாம் முன்னே எப்போதும் இல்லாத அளவுக்கு குறிப்பாக கொரோனா லாக் டவுனுக்கு பிறகு சினிமாவை நோக்கி படையெடுக்கும் இளம் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

காரணம் இன்றைய இணைய யுகத்தில் ஒரே ஒரு கைபேசி இருந்தால் போதும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகிவிடலாம். அந்த வகையில், இன்ஸ்டாகிராம் யூடியூப் டிக் டாக் ட்விட்டர் என சமூக வலை தினங்களில் தங்களை பிரபலப்படுத்திக் கொண்டு அதன் மூலம் சினிமாவிற்கு எளிதாக வந்து விடுகிறார்கள்.

நடிகைகள் இது ஒரு பக்கம் இருக்க சீரியலில் ஹீரோயினாக நடித்து வரும் நடிகைகள் திடீரென சினிமாவில் என்று ஆகி முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை நோக்கி பயணிக்க ஆரம்பித்து விடுகிறார்கள்.

இப்படி சினிமாவை நோக்கி வரக்கூடிய நடிகைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நடிகைகள் கவர்ச்சி காட்ட வேண்டியதாக சூழல் நிலவுகிறது. எனவே கவர்ச்சி காட்டினால் தான் பட வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலை இருக்கும் பொழுது அனைத்து நடிகைகளுமே கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறார்கள்.

அந்த வகையில் நடிகை அனுபமா பரமேஸ்வரனும் கவர்ச்சியாக நடிக்க தயாராகவே இருக்கிறார் என்று தெரிகிறது. இந்நிலையில், குட்டியான டிரவுசர் அணிந்து கொண்டு தரையில்யில் குத்தவைத்தபடி போஸ் கொடுத்திருக்கும் இவருடைய புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

Summary in English : Anupama Parameswaran has been making waves on social media with her beautiful photos. She has become an internet celebrity, thanks to her stunning pictures that capture the attention of millions of fans.

Exit mobile version