“நம்ம மைண்டு வேற அங்க போகுதே..” – இதுவரை இல்லாத கவர்ச்சியில் அனுபமா பரமேஸ்வரன்..!

நடிகை அனுபமா பரமேஸ்வரன் தன்னுடைய விரல்களை வாயில் வைத்து படி போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் அனுபமா பரமேஸ்வரன் ஒரு பாடல் காட்சியில் இப்படியான செய்கை செய்திருக்கிறார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இதனை இணையத்தில் வருகின்றனர்.

இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான பிரேமம் திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்திருந்தார். அதனை தொடர்ந்து தமிழில் கொடி என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.

ஆனால், இந்த திரைப்படம் அவருக்கு எதிர்பார்த்த வரவேற்பை பெற்றுக் கொடுக்கவில்லை. ஆனால் தெலுங்கு சினிமாவில் இவருக்கு முன்னணி கதாநாயகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு வந்து கொண்டிருக்கின்றது.

இளம் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வரும் நடிகை அனுபமா பரமேஸ்வரன் சமீப காலமாக தன்னுடைய கவர்ச்சி ஆற்றை திறந்து விட்டிருக்கிறார். ஆரம்பத்தில் கவர்ச்சியாக நடிப்பதற்கு சொல்லி வந்த இவர் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குறைவதை தொடர்ந்து கவர்ச்சியாக நடிக்கவும் சம்மதம் தெரிவித்திருக்கிறார்.

மேலும் பாடல் காட்சிகளில் எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு கிளாமர் காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகிறார் அம்மணி.

அந்த வகையில், சமீபத்தில் தெலுங்கு படம் ஒன்றில் மோசமான நடன அசைவுகளுடன் ஆட்டம் போட்டவருடைய வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இந்நிலையில் இவருடைய இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நம்ம மைண்டு வேற அங்க போகுது என்று கலாய் மீம்களை பறக்க விட்டு வருகின்றனர்.

Summary in English : Anupama Parameswaran has been making waves on the internet with her stunning photos from a Telugu movie song. Her photos have been shared thousands of times and have become an instant hit with her fans. With her captivating looks, Anupama has managed to capture the hearts of many and her photos are going viral on the internet.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version