ஆத்தாடி காம பார்வையால்ல இருக்கு.. இணையத்தை அலற விடும் அனுபமா பரமேஸ்வரன்..!

அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த பிரேமம் திரைப்படத்தின் மூலம் மலையாள திரை உலகில் அறிமுகப்படுத்தப்பட்டவர் அனுபமா பரமேஸ்வரன்.

இந்த படத்தில் நிவின் பாலி நடித்து தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியது போல அனுபவம் பரமேஸ்வரன் தன்னுடைய எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

 மேலும் இந்தப் படத்தில் சாய் பல்லவி மற்றும் மடோனா செபாஸ்டியன் நடித்திருந்தார்கள்.இதில் மூவருக்குமே இக்குவலான கேரக்டர் ரோல் உள்ள படமாக இது அமைந்ததால் மூன்று நடிகைகளுமே பேசக்கூடிய அளவில் தனது பர்பாமன்ஸை பக்காவாக செய்தார்கள்.

 இதனை அடுத்து தனுஷ் நடிப்பில் வெளிவந்த கொடி திரைப்படத்தில் தமிழ் திரையுலகுக்கு அனுபமா பரமேஸ்வரர் அறிமுகமானார். மேலும் தெலுங்கில் பல முன்னணி நடிகர்களோடு இணைந்து இவர் பல படங்களில் நடித்திருக்கிறார்.

 ஏறக்குறைய தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்து விட்ட இவர் சமூக வலைத்தளங்களில் எப்போதும் படு பிஸியாக இருப்பார். தமிழைப் பொறுத்தவரை 2021 ஆம் ஆண்டு வெளிவந்த தள்ளி போகாதே என்ற படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்தார்.

தற்போது தெலுங்கில் படு பிஸியாக நடித்து வரும் இவரின் கார்த்திகேயா இரண்டு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. சமூக வலைதளத்தில் க்யூட்டான புடவையை உடைத்து சம நேர்த்தியாக வெளியிட்டிருக்கும் புகைப்படங்களை பார்த்து ரசிகர்களின் மனதில் பட்டாம்பூச்சி பறந்தது போல உணர்வை ஏற்படுத்தி விட்டார் என கூறலாம்.

 சுருட்டை முடியில் ஒற்றைத் தன்னை திறந்து வைத்து ஒரு கண்ணை மூடியவாறு இவர் பார்த்திருக்கும் பார்வையில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் துவண்டு விட்டார்கள்.

இதனை அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வரும் அவர்கள் இவரது இந்த புகைப்படத்திற்கு கேட்காமலேயே லைக்குகளை போட்டு விட்டார்கள்.

மேலும் ரசிகர்களின் மனதை சஞ்சலத்தை தூண்டி இருக்கும் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் ரசிகர்களின் இரவு தூக்கத்தை கலைத்து விட்ட இந்த புகைப்படத்திற்கு ஈடாக எதையும் சொல்ல முடியாது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version