“Zoom பண்ணி பாத்தவங்க கைய தூக்கிடு..” – அது தெரிய திணறடிக்கும் அனுபமா பரமேஸ்வரன்..!

நடிகை அனுபமா பரமேஸ்வரன் வெளியிட்டுள்ள சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஜூம் பண்ணி பார்த்தவன் எல்லாம் கைய தூக்கிடு என்று கலாய் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்த இவர் தென் இந்தியா முழுவதும் பிரபலமான நடிகையாக உருவெடுத்தார். குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த பிரேமம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

சமகாலத்தில் தொடர்ந்து 100 நாட்கள் ஒரே திரையரங்கில் ஓடிய திரைப்படம் என்றால் அது பிரேமம் என்ற கூறலாம். மெட்ரோ சிட்டிகளில் உள்ள பெரிய பெரிய திரையரங்குகளில் இந்த திரைப்படம் 100 நாட்கள் ஓடியது.

பள்ளிக்காலத்தில் நடிகர் நிவின்பாலி காதலிக்க கூடிய பெண்ணாக நடித்த அனுபமா பரமேஸ்வரன். இந்த திரைப்படம் மலையாளம் தமிழ் தெலுங்கு என அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது.

தொடர்ந்து தமிழில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான கொடி திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கொடுக்கவில்லை.

இவர் மட்டுமல்ல பிரேமம் படத்தில் நடித்திருந்த மூன்று கதாநாயகிகளில் யாருக்குமே தமிழ் சினிமா ஒத்துவரவில்லை என்பது தனிக்கதை. அது இன்னொரு பதிவில் பார்க்கலாம்..

ஆனால் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை அனுபமா பரமேஸ்வரன் தொடர்ந்து தன்னுடைய பட வாய்ப்புகளை தக்க வைத்துக்கொள்ள கவர்ச்சி அவதாரமும் எடுக்க தயாராகி இருக்கிறார்.

உடல் எடை கூடி குண்டாக்கி போனவர் தற்போது கடுமையான உடற்பயிற்சிகள் மற்றும் முறையான உணவு முறை என தன்னுடைய உடல் எடையை குறைத்து ஒல்லி பிச்சானாக மாறி இருக்கிறார்.

ஆனாலும் கூட தொடர்ந்து கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவதன் மூலம் தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் வைத்திருக்க முடியும் என்று நம்புகிறார்.

அது அவருக்கு கை கொடுக்கிறது என்று தான் கூற வேண்டும். காரணம் இளம் நடிகைகள் அடுத்தடுத்து இளம் நடிகர்கள் நடிக்கக்கூடிய புதிய திரைப்படங்களில் ஹீரோயினாக ஒப்பந்தமாகி இருக்கிறார் நடிகை அனுபமா.

நீச்சல் உடையிலும் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் அம்மணி என்ற தகவல் வெளியாகியிருக்கின்றன. ஆனால், இது குறித்த எந்த வித அதிகாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை.

இந்நிலையில் தன்னுடைய இணைய பக்கத்தில் ஒரு வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது. இதனை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Summary in English : The internet is buzzing with the recent photos of actress Anupama Parameswaran, who is shining like a golden statue in a stunning golden dress. These viral photos have caught the attention of many, who are amazed by her beauty and grace. Anupama is no stranger to the limelight, having featured in several popular films and television shows. Her latest look has delighted fans all over the world, making her an even bigger star than ever before.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam