அம்மாடியோவ்..! – பின்னழகை அழுத்தி பிடித்து.. ஹாட் போஸ்..! – அலற வைக்கும் அனுபமா பரமேஸ்வரன்..!

நடிகை அனுபமா பரமேஸ்வரன் தன்னுடைய பின்னழகை அழுத்தி பிடித்தபடி படு கிளாமரான புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான பிரேமம் என்ற திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக தன்னுடைய அறிமுகத்தை கொடுத்தார் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.

அதனை தொடர்ந்து பல்வேறு வெற்றி படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான கொடி என்ற திரைப்படத்தில் இரண்டு ஹீரோயின்களின் ஒருவராக நடித்திருந்தார்.

ஆனால், இந்த திரைப்படம் இவருக்கு வெற்றி படமாக அமையவில்லை. எனவே தமிழில் இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் அமையவில்லை. தெலுங்கு சினிமா பக்கம் தலை சாய்ந்த இவருக்கு அங்கே இளம் நடிகர்களுடன் ஜோடியாகும் வாய்ப்பு கிடைத்தது.

சில திரைப்படங்களில் முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்த அனுபமா பரமேஸ்வரன் பட வாய்ப்புகள் கூட உடல் எடை கூடி உண்டாகிப் போனார். இதனால் இவருடைய பட வாய்ப்புகள் குறைந்து கொண்டே வந்தது.

இந்நிலையில், தற்போது உடல் எடையை பாதியாக குறைத்து தன்னுடைய பழைய தோற்றத்திற்கு மாறி இருக்கிறார். ஆனால், ரசிகர்களுக்கு இவர் ஒல்லியாக இருப்பது பிடிக்கவில்லை என்பது இவர் புகைப்படங்களுக்கு கருத்து தெரிவிக்கும் ரசிகர்களின் கருத்தை பார்க்கும் பொழுது தெரிகிறது.

கொஞ்சம் உடல் எடை கூடி பூசினார் போல் இருந்தால் தான் நீங்கள் அழகாக இருப்பீர்கள் இன்னும் கவர்ச்சியாக இருப்பீர்கள் என்று ரசிகர்களை அனுபமா பரமேஸ்வரன்-க்கு அட்வைஸ் கொடுத்து வருகிறார்கள்.

அனுப்பமா பரமேஸ்வரன் இதற்கு எந்த வகையில் பதில் அளிக்க போகிறார் என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். மறுபக்கம் தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதில் முனைப்புடன் செயல்பட்டு வரும் இவர் அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ச்சி கடலில் நீந்த செய்து வருகிறார்.

அந்த வகையில், தற்போது வெறும் பிரா போன்ற ஜாக்கெட் அணிந்து கொண்டு மாராப்பை விலக்கிவிட்டு தன்னுடைய முன்னழகு மற்றும் கொடி போன்ற இடுப்பழகு ரசிகர்களின் கண்களுக்கு பளிச்சென தெரிய போஸ் கொடுத்து இருக்கிறார்.

மேலும் தன்னுடைய கைகளை பின்னழககின் மீது வைத்தபடி போஸ் கொடுத்திருக்கும் இவருடைய இந்த புகைப்படம் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து இருக்கிறது என்று தான் கூற வேண்டும்.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய வளைவு நெழிவுகளையும் அம்மணியின் அழகையும் வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …