ரசிகர்களுக்கு இது அடிக்க கூடாது என்பதால் தான் கவர்ச்சியாக நடிக்கிறேன்.. அனுபமா ஒரே போடு..!

கேரளாவை சேர்ந்த அழகு பெண்குட்டி ஆன அனுபமா பரமேஸ்வரன் நேச்சுரல் அழகியாக மலையாள சினிமாவில் அறிமுகமாகி ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களையும் திரும்பி பார்க்கச் செய்தார்.

ஆம், மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமாகி மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார்.

அடையாளம் கொடுத்த பிரேமம் திரைப்படம்:

அந்த படத்தில் மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான அவர் 2016ல் தனுஷ் நடிப்பில் வெளிவந்த கொடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

இதையும் படியுங்கள்: தடுக்கி விழுந்த பாம்பு நடிகை.. X Ray எடுத்தபோது இடுப்பில் அந்த மேட்டர்.. மிரண்டு போன மருத்துவர்..

அனுபமா தொடர்ந்து சில படங்களில் நடித்து இங்கும் புகழ்பெற்ற நடிகையாக வலம் வரத் துவங்கினார் பார்ப்பதற்கு இளமையான தோற்றத்தில் நேச்சுரல் அழகியாக பவ்யமான பெண்ணாக நடித்து எல்லோரது மனதிலும் இடம் பிடித்தார்.

அவர் இப்படியே ஹோமியான கதாபாத்திரங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சமயத்தில் திடீரென தாறுமாறான கவர்ச்சிகளில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு அதிரவைத்தார்.

எல்லைமீறிய கவர்ச்சி:

முத்த காட்சிகள், எல்லைமீறி ரொமான்ஸ் என எது கிடைத்தாலும் நடிக்கிறேன் என தாராளம் காட்டி திரைப்படங்களில் நடித்து வந்ததால் விழிப்புதுங்கி போனார்கள் ரசிகர்கள்.

சமீபத்தில் கூட கவர்ச்சியான உடைகளில் அவர் எடுத்துக் கொண்டு வெளியிடும் போட்டோக்களை பார்த்து நெட்டிசன்ஸ் தள்ளாடிப் போனார்கள்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அனுபமாவிடம் இது குறித்து கேள்வி கேட்டதற்கு அவர் ஒரு விளக்கத்தை கொடுத்து அதிர வைத்துள்ளார்.

இதையும் படியுங்கள்: அம்மா வயசு நடிகையுடன்.. விவாகரத்தான இளம் நடிகர்.. திரைக்கு பின்னால் அடிக்கும் கூத்து..!

அதாவது, மூன்று ஆண்டுகளாகவே நான் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து விட்டேன். எனது கெரியர் ஆரம்பித்து 10 ஆண்டுகள் ஆகிறது.

ஒரே மாதிரி பண்ணி போர் அடிக்குது:

இத்தனை வருடத்தில் ஒரே மாதிரி கேரக்டர் கொடுத்து நடிக்கவைத்தால் போர் அடிக்காதா? உங்களுக்கு பிரியாணி இஷ்டம் என்பதற்காக வீட்டில் தினமும் பிரியாணியே சாப்பிடுவீங்களா? இல்லை தானே?

இதையும் படியுங்கள்: அVAR வாங்கிய New Instruments இந்தியாவுக்கு வரவிடாமல் தடுத்த இளையராஜா.. கிளம்பிய புகைச்சல்..!

அதேபோல்தான் நானும்…. எனக்கு வித்தியாசமான ரோல், என் கதாபாத்திரம் பேசப்படவேண்டும். எல்லா கதாபாத்திரங்களிலும் நடித்து பாராட்டு பெற வேண்டும் என்ற ஆசை.

ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடித்தால் எனக்கும் போர் அடிக்கும் . ரசிகர்களுக்கும் போர் அடிக்கும். எனவே எனக்கு கதை பிடித்தால் கவர்ச்சியாக நடிக்க தயார்” என கூறி அதிரவைத்தார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version