“பின்னழகை கையால் தடவியபடி..” – குளுகுளு போஸ்.. அதிர வைக்கும் அனுபமா பரமேஸ்வரன்..!

தமிழ் மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் அதிகரிப்பு நடித்ததின் மூலம் அனுபமா பரமேஸ்வரருக்கு அதிகளவு ரசிகர்கள் இருக்கிறார்கள். மலையாளத்தில் நடித்த பிரேமம் என்ற படத்தின் மூலம் தான் இவருக்கு சிறந்த நடிகை என்ற அங்கீகாரம் கிடைத்தது. இதனை அடுத்து தமிழில் இவர் கொடி என்ற படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இந்தப் படத்தில் இவர் எதார்த்தமாக தனது நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் அவர்களது எண்ணத்தை கவர்ந்திருந்தாலும் எதிர்பார்த்த விதமாக இவருக்கு தமிழ் பட வாய்ப்புகள் ஏதும் அமையாததால் தெலுங்கு பக்கம் சென்று விட்டார்.

தெலுங்கில் இவரது படங்கள் சூப்பர் சூப்பர் ஹிட் அடிக்க அங்கேயே செட்டில் ஆகிவிட்டாய் இவர் தற்போது தெலுங்கில் ரவுடி பாய்ஸ் என்ற படத்தில் நடித்த வருகிறார். மேலும் இந்த படத்தில் துணிச்சலாக லிப்லாக் முத்தம் கொடுத்து பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

மேலும் ஆரம்ப நாட்களில் இவர் லிப் லாக்கில் போன்ற காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று கூறிய பிறகு தற்போது இது போன்ற காட்சிகளில் நடித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த காட்சியில் இவருக்கு நடிக்க சுமார் 50 லட்சத்திற்கும் மேல் சம்பளம் கொடுக்கப்பட்டதாம். இவரும் மற்ற நடிகைகளை போலவே சமூக வலைத்தளங்களில் படு ஆக்டிவாக இருப்பார்.

அந்த வகையில் தற்போது வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் திரையுலக பிரபலங்களையும் ஷாக்காக வைத்துள்ளது. அதற்கு காரணம் இந்த புகைப்படத்தில் இவரது பின் அழகு முழுவதும் எடுப்பாக தெரியும்படி உள்ளதால் இந்த பின்ழகுக்கு எந்த கிரவுண்டை விற்று கொடுக்கலாம் என்று ரசிகர்கள் யோசித்து வருகிறார்கள்.

அந்த வகையில் அதிக கிளாமருடன் பின்னழகை எடுப்பாக காட்டியிருக்கும் இவரது புகைப்படத்திற்கு ஈடு இணை எதுவும் இல்லை என்று ரசிகர்கள் இவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி வருகிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …