பிரபல இளம் நடிகை அனுபமா பரமேஸ்வரன் தன்னுடைய படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெறுவதன் காரணமாக தன்னுடைய சம்பளத்தை சற்றே உயர்த்தி இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான பிரேமம் திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக தன்னுடைய பங்களிப்பை கொடுத்திருந்தவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.
தமிழில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான கொடி திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்த இவர் மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
தமிழில் இவருடைய மார்க்கெட் உருவாகவே இல்லை இன்னும் சொல்லப்போனால் பிரேமம் திரைப்படத்தில் நடித்த எந்த நடிகையுமே தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறவில்லை என்பதுதான் உண்மை.
நடிகை சாய் பல்லவி தன்னுடைய சமூகம் குறித்த கருத்துக்கள் மற்றும் செயல்பாடுகளால் ரசிகர்களால் கவரப்படுகிறாரே தவிர அவருடைய திரைப்படங்கள் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்வதற்காக என்றால் இல்லை என்று தான் கூற வேண்டும்.
ஆனால் தெலுங்கு சினிமாவில் நடிகை அனுபமாவும் சாய்பல்லவி கலைக்க வருகிறார்கள் என்பது தனி சப்ஜெக்ட். சமீபத்தில் தெலுங்கில் நடிகை அனுபமா நடிப்பில் வெளியான 18 பேஜஸ் என்ற திரைப்படம் நல்லா வரவேற்பு பெற்றிருக்கிறது.
இந்த படத்தின் அதிதி வெற்றியால் தன்னுடைய சம்பளத்தை உயர்த்திருக்கிறார் நடிகை அனுபமா அதாவது 60 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த நடிகை அனுப்புமா பரமேஸ்வரன் தற்போது ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் சம்பளம் கேட்பதாக கூறுகிறார்கள்.
இது ஒரு பக்கம் இருந்தாலும் தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்தும் விதமாக அவ்வப்போது கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் உடை எதுவும் அணியாமல் வெறும் துண்டைக் கட்டிக் கொண்டு இவர் போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.