நிவின் பாலியுடன் இணைந்து பிரேமம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அனுபமா பரமேஸ்வரன் தமிழ் தெலுங்கு என பல மொழிகளிலும் நடித்து தனது முத்திரையை பதித்து வருகிறார். இந்தப் பிரேமம் படமானது இவருக்கு ஒரு பிளாக் பஸ்டர் படமாக அமைந்ததை தொடர்ந்து பல திரைப்பட வாய்ப்புகள் இவரை தேடி வந்தது.
இதனை அடுத்து இவர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்த கொடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதுபோல் மலையாளத்திலும் துல்கர் சல்மானோடு இணைந்து அதே மாதத்தில் வெளிவந்த திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் வட்டாரத்தை பெருக்கிக் கொண்டார்.
இவரும் மற்ற நடிகைகளை போலவே சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். அவ்வப்போது இவர் சில நிகழ்வுகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அப்லோடு செய்து ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்துவார்.
அந்த வரிசையில் தற்போது மஞ்சள் நிற ஸ்லீவ்லெஸ் மாடல் உடையை அணிந்து இடையில் வெள்ளை நிற பெல்ட்டை போட்டு பார்க்கின்ற பார்வையில் அனைத்துமே பஞ்சாக பறக்கும் என்று கூறும் வகையில் இவர் அளித்திருக்கின்ற போஸ் தான் படு பேமஸாக ரசிகர்கள் மத்தியில் உள்ளது.
ப்ளீஸ் கைய இன்னும் கொஞ்சம் மேல தூக்கிறாதீங்க.. இப்ப பாக்கவே இப்படி இருக்கு… இதுக்கு மேல தூக்கினால் எப்படி என்பது போன்ற வசனங்களை பேசி ரசிகர்கள் தற்போது கலாய்த்து வருவதோடு அந்த இடத்தை இப்படி ஜூம் பண்ணி காட்டியது போல காட்டி இருப்பதால் அவர்களுக்கு ஜுரம் வந்துவிட்டது என்று தான் கூற வேண்டும்.
பச்ச தண்ணீரும் பத்திக்க கூடிய அளவு அதீத கவர்ச்சியில் இவர் வெளியிட்டு இருக்கின்ற புகைப்படங்களை பார்த்து பக்குவம் இல்லாத ஆண்கள் அனைவரும் பக்காவாக மனநிலை பாதிப்பில் இருக்கிறார்கள் என்று கூறலாம்.
பார்க்க பார்க்க மீண்டும் பார்க்கத் தூண்டக்கூடிய அளவு அந்தப் புகைப்படம் இருப்பதால் இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் அதற்குத் தேவையான லைக் மற்றும் கமெண்டை போட்டு அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறார்கள்.