“வாய்க்குள்ள பன்னி எதுவும் புகுந்திருச்சா..” – அனுபமா வெளியிட்ட வீடியோ..! – பங்கம் பண்ணும் ரசிகர்கள்..!

நடிகை அனுபாமா பரமேஸ்வரன் தொர் தொர் என்று பன்னி உருமுவது போன்ற சத்தத்துடன் கோப்பையில் எதையோ குடிக்கும் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

இதை பார்த்த ரசிகர்கள் வாய்க்குள்ள பன்னிக்குட்டி எதுவும் புகுந்திருச்சா என்று கலாய் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். பிரேமம் என்ற திரைப்படத்தில் அறிமுகமான அதன் மூலம் தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அனுப்பமா பரமேஸ்வரன்.

பல்வேறு படங்களில் நடித்திருக்கும் இவர் தமிழில் கொடி என்ற திரைப்படத்தில் நடிகர் தனுசுக்கு ஜோடியாக நடித்திருந்தார். ஆனால், இந்த திரைப்படம் இவருக்கு வெற்றி படமாக அமையவில்லை.

தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்த அனுபவம் பரமேஸ்வரனுக்கு அங்கே பட வாய்ப்புகள் குவிந்தன. பல்வேறு இளம் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்த பரமேஸ்வரன் தற்போது மலையாளம் கன்னடம் தெலுங்கு என மூன்று மொழிகளில் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தமிழிலும் பட வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறார். ஆனால், தமிழில் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைப்பதற்கு எந்த ஒரு அறிகுறியும் தெரியவில்லை தொடர்ச்சியாக தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதில் முனைப்புடன் இருக்கும் பரமேஸ்வரன் தன்னுடைய இணைய பக்கங்களில் அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

சினிமாவில் அறிமுகமானபோது நான் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் எங்கள் குடும்பத்திற்கு என்ற ஒரு மரியாதை இருக்கிறது.. கொள்கை இருக்கிறது.. கோட்பாடு இருக்கிறது.. கடமை இருக்கிறது.. கண்ணியம் இருக்கிறது ..கட்டுப்பாடு இருக்கிறது என ஏகத்துக்கும் வசனம் பேசி வந்தார் அனுபமா பரமேஸ்வரன்.

உச்சகட்டமாக இவருடைய ரசிகர் ஒருவர் இவருடைய தொப்புள் தெரியும் விதமாக ஒரு புகைப்படத்தை எடிட் செய்து இணையத்தில் வெளியிட்டார். இதனை பார்த்த அனுப்பமா பரமேஸ்வரன் இது நான் கிடையாது.. என்னை ஆபாசமாக சித்தரித்து விட்டார்கள் என்று பரபரப்பை கிளப்பினார்.

ஆனால் அடுத்தடுத்த படங்களில் எந்த அளவுக்கு கவர்ச்சியாக நடிக்க முடியுமோ அந்த அளவுக்கு கவர்ச்சியாக நடித்து வருகிறார் அம்மணி. இது ஒரு பக்கம் இருக்க இணையத்தில் அவ்வப்போது கேளிக்கையான வீடியோக்களை வெளியிடுவதையும் வாடிக்கையாக கொண்டிருக்கும் பரமேஸ்வரன் தற்போது வெளியிட்டுள்ள இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.


Summary in English : Anupama Parameswaran’s latest video recently went viral on social media, quickly gaining over five million views in just a few hours.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version