தீபாவளி அதுவுமா.. டூ பீஸ் நீச்சல் உடையில் அனுஷ்கா..! -தெறிக்க விட்ட ரசிகர்கள்..! – வைரலாகும் வீடியோ..!

தமிழில் 2 என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை அனுஷ்கா தொடர்ந்து பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்தார். ஹீரோயின் சென்ட்ரிங் என்ற ஒரு வார்த்தையை அறிமுகப்படுத்தியதே நடிகை அனுஷ்கா என்றுதான் கூறவேண்டும்.

அருந்ததி என்ற திரைப்படத்தில் நடிகை அனுஷ்கா ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த படம் முழுக்க முழுக்க ஹீரோயினை சுற்றியே நகரக்கூடிய கதை. இந்தப்படத்தை வெறும் 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுத்திருந்தார்கள்.

ஆனால் அந்தப் படம் வசூலித்தது 60 கோடி ரூபாய்கள். கிட்டத்தட்ட 1200 மடங்கு லாபம். முன்னணி ஹீரோக்களை வைத்து 150 கோடி ரூபாய் செலவு செய்து 250 கோடி – 300 கோடி ரூபாய் வசூல் செய்து வெறும் 100% லாபம் பார்க்கும் தயாரிப்பாளர்களுக்கு மத்தியில் 1200 சதவீதம் லாபம் என்றால் யார்தான் விடுவார்கள்.

நடிகை அனுஷ்கா அருந்ததி படத்தில் நடித்ததற்கு பிறகு பேய் மற்றும் திகில் படங்கள் அதிக அளவில் வெளியாக தொடங்கியது. அந்த அளவுக்கு அருந்ததி திரைப்படம் ஒரு ட்ரெண்டை உருவாக்கியது.

இதுமட்டுமில்லாமல் ஹீரோயின் சென்ட்ரிக் படங்களுக்கும் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் கவனம் செலுத்த ஆரம்பித்தனர். இப்படி ஒற்றை ஆளாக ஒட்டு மொத்த திரையுலகையே திரும்பி போட்டவர் நடிகை அனுஷ்கா. இந்த பெருமை அவருக்கு எப்பொழுதும் உண்டு.

அருந்ததி திரைப்படத்திற்கு பிறகு திகில் சம்பந்தப்பட்ட படங்கள் பார்ட் 1 பார்ட் 2 என்று வெளியாகி ரசிகர்களை அதிர வைத்தது. குறிப்பிடும்படியாக இயக்குனர் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் முனி மற்றும் காஞ்சனா ஒன்று, இரண்டு, மூன்று என அடுத்தடுத்த பாகங்கள்.

இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை மற்றும் அரண்மனை 2, 3 பாகங்கள் இப்படி இதில் சம்பந்தப்பட்ட படங்களுக்கு கவனத்தைப் பெற்று கொடுத்தவர். திகில் படங்களுக்கு மறுவாழ்வு கொடுத்தவர் நடிகை அனுஷ்கா.

கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேலாக இவர் உருவாக்கி வைத்திருந்த ட்ரெண்ட் பல தமிழ் சினிமா இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு ஒரு வழியைக் காட்டியது என்று கூறவேண்டும். இப்படி இருந்த நடிகை அனுஷ்கா படங்களில் கவர்ச்சியாக நடித்திருக்கிறார்.

தமிழை விட தெலுங்கில் உச்சகட்ட கவர்ச்சியில் நடித்திருக்கிறார். தெலுங்கு படங்களில் இவருடைய கவர்ச்சியை இப்பொழுது நீங்கள் யூட்யூபில் பார்க்கலாம். அந்த அளவிற்கு தர லோக்கலாக இறங்கி கவர்ச்சியாக இருப்பார்.

தீபாவளிக்கு ரீ-ரிலீஸ் ஆன பில்லா..

அந்த வகையில், பில்லா படத்தின் தெலுங்கு ரீமேக்கான நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியான தெலுங்கு பில்லா படத்தில் நடிகை அனுஷ்கா டு பீஸ் நீச்சல் உடையில் நடித்து இருப்பார்.

இந்த படம் தீபாவளி பண்டிகையை ஒட்டி பிரபாஸ் ரசிகர்களுக்காக ரீ-ரிலீஸ் செய்யப்பட்டிருகிறது. டூ பீஸ் உடையில் தோன்றிய அனுஷ்காவைப் பார்த்த ரசிகர்கள் ஏதோ முன்னணி ஹீரோ என்ட்ரி கொடுக்கும் பொழுது எந்த அளவுக்கு தியேட்டரை தெறிக்க விடுவார்களோ அதே அளவுக்கு நடிகை அனுஷ்காவின் என்ட்ரியின் போதும் தெறிக்க விட்டு இருக்கிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

தீபாவளியும் அதுவுமாக டூ பீஸ் உடையில் பெரிய திரையில் தரிஷனம் கொடுத்துள்ள அனுஷ்காவின் இந்த வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுவே நடிகை அனுஷ்கா சினிமாவை எந்த அளவுக்கு ஆட்சி செய்தார் என்பதற்கான சாட்சியாகும் பார்க்கலாம்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam