பிரபல நடிகையும் மட்டைப்பந்து வீரர் விராட் கோலியின் மனைவிமான அனுஷ்கா சர்மா சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். இந்த பேட்டியின் போது எடுக்கப்பட்ட ஒரு வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்திய மட்டைப்பந்து அணியின் வீரரான விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு வாமிகா என்ற ஒரு அழகான மகள் இருக்கிறார்.
அவ்வப்போது தங்களுடைய மற்றும் தங்களுடைய மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களுடன் தங்களுடைய மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதை வாடிக்கையாக வைத்திருக்கின்றனர்.
நடிகை அனுஷ்கா சர்மாவும் மட்டைப்பந்து வீரர் விராட் கோலி சில நாட்களாகவே அவருடைய பயணம் சார்ந்த புகைப்படங்கள் மற்றும் ஆன்மீகம் ஆன்மிக பயணம் சார்ந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வந்தார்.
நடிகை அனுஷ்கா சர்மா மறுபக்கம் அவ்வப்போது தன்னுடைய படம் சார்ந்த மற்றும் திரைப்பட துறை சார்ந்த நிகழ்ச்சிகளில் தலை காட்டுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.
அந்த வகையில், சமீபத்தில் தொளதொளவென இருக்கும் டாப்ஸ் அணிந்து கொண்டு ஒரு பேட்டியில் கலந்து கொண்டார். அப்பொழுது அங்கு வீசிய காற்றின் காரணமாக இவருடைய ஆடை மேலே பறந்தது இதனால் அம்மணியின் உள்ளாடை கேமராவின் கண்களில் மற்றும் அங்கு கூடியிருந்த கண்களில் வெட்ட வெளிச்சமாகப்பட்டு அவரை தர்மத்தின் கடத்துக்குள்ளாக்கியது.
ஆனால், நடந்த எதையும் கவனிக்காதவராக தன்னுடைய பேச்சில் மூழ்கி இருக்கிறார் நடிகை அனுஷ்கா சர்மா. இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.