தொப்புளில் லிட்டர் லிட்டராக தேன் ஊற்றி.. வரம்பு மீறிய கவர்ச்சியில் அனுஷ்கா..! முன்னணி நடிகர் சேட்டை..!

40 வயதை கடந்துவிட்ட நடிகை அனுஷ்கா தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். இதற்காக பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.

ஜாதக ரீதியாக நடிகை அனுஷ்காவிற்கு சில சிக்கல்கள் இருப்பதாகவும் அதன் காரணமாகவே வரக்கூடிய வரன்கள் தள்ளி போவதாகவும் தகவல் தெரிவிக்கின்றன. மறுபக்கம் நடிகர் பிரபாஸை காதலித்து வருகிறார் அனுஷ்கா இதனால் தான் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார் என்றும் ஒரு தகவல்.

மட்டுமில்லாமல், இவருடைய உடல் எடை காரணமாக பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்கு ஆளாக இருக்கிறார். இதனாலும் திருமணம் தள்ளிப்போகிறது என ஆளுக்கு ஒரு கதையாக பேசிக் கொண்டிருக்கின்றனர்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க தற்பொழுது ஒட்டுமொத்த தென்னிந்திய திரை உலகத்தையும் ஒரு கலக்கு கலக்கி கொண்டு இருக்கும் ஹேமா கமிட்டி அறிக்கை குறித்த விவாதங்கள் எழுந்திருக்கும் நிலையில் இந்த விவாதத்தில் நடிகை அனுஷ்காவின் பெயரும் அவருக்கு நடந்த கொடுமைகளும் பரவலாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.

சினிமாவில் அறிமுகமான பகுதியில் நடிகை அனுஷ்கா பல்வேறு பிரச்சனைகளை எதிர் கொண்டு இருக்கிறார். திரையில் மட்டும் இல்லாமல் திரை மறைவிலும் அவருக்கு பல்வேறு தர்ம சங்கடமான சூழ்நிலைகள் நடந்து இருக்கின்றன.

வயதில் மூத்த பல நடிகர்கள் தயாரிப்பாளர்கள் மூலம் நடிகை அனுஷ்காவிற்கு பல்வேறு தொந்தரவுகள் நடந்திருக்கிறது. பிரபல படப்பிடிப்பு தளம் ஒன்றில் அனுஷ்காவிற்கு இப்படியான தொந்தரவுகள் எல்லாம் கொடுத்து இருக்கிறார்கள் என்று தெலுங்கு திரையுலகையைச் சார்ந்த திரைப்பட கலைஞர்கள் சிலர் இணைய பக்கங்களில் பதிவுகளை எழுதி வருவதை பார்க்க முடிகிறது.

இப்படி அனுஷ்கா குறித்து அவரை சுற்றி பணியாற்றிய பல பேர் பல்வேறு கலைஞர்கள் தங்களுக்கு தெரிந்த மற்றும் கேள்விப்பட்ட விஷயங்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், திரை மறைவில் நடப்பது எல்லாம் விட்டு விடுங்கள். திரையில் கேமராவிற்கு முன்பு நடந்த கொடுமையை பாருங்கள் என்று நடிகை அனுஷ்காவின் வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தெலுங்கு படம் ஒன்றில் நடிகர் பாலையாவுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் நடிகை அனுஷ்கா. பாடல் காட்சி ஒன்றில் நடிகை அனுஷ்காவை ஒரு பைக்கின் மீது மல்லாக்க படுக்க வைத்து.. டூ பீஸ் உடைய போல அணிந்திருக்கும் அவருடைய உதடு மற்றும் தொப்புளில் லிட்டர் லிட்டராக தேனை ஊற்றும் நடிகை பாலையாவின் வீடியோ காட்சிகள் தான் அவை.

திரையிலேயே இந்த அளவுக்கு நடிகைகளை ஒரு கவர்ச்சி பொருளாக பயன்படுத்தும் நடிகர்கள். திரை மறைவில் என்னென்ன கூத்துக்களை எல்லாம் செய்வார்களோ..? என்று பலரும் பல்வேறு விதமான கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version