அரேபிய குதிரைன்னு கரெக்டா தான் சொல்லி இருக்காங்க.. டூ பீஸ் உடையில் அனுஷ்கா.. பலரும் பார்த்திடாத போட்டோஸ்..

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான அனுஷ்கா செட்டி. இவர் தமிழ் தெலுங்கு உள்ளிட்ட இரண்டு மொழிகளிலும் பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் தமிழ் , தெலுங்கை தாண்டி தவிர மலையாளத்திலும் ஹிந்தியில் சில மொழிமாற்றம் செய்யப்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: இத்தா தண்டி உடம்புக்கு.. இத்துனூண்டு நீச்சல் உடையா..? ரசிகர்களுக்கு சொர்க்கத்தை காட்டிய ஹம்ச நந்தினி..!

நடிகை அனுஷ்கா செட்டி கடந்த 2005 இல் முதன் முதலில் நாகார்ஜுனாவுடன் இணைந்த சூப்பர் எனும் சூப்பர் எனும் தெலுங்கு திரைப்படத்தில் நடித்திருந்தார்.

தொடர் ஹிட் கொடுத்த அனுஷ்கா:

அதன் பின்னர் தமிழ் 2006 இல் ரெண்டு எனும் திரைப்படத்தின் மாதவனுடன் நடித்த தமிழ் அறிமுகமானார் இதுவரை கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களில் 45க்கும் மேற்பட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

ஆரம்பத்தில் சரியாக இவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் பின்னர் அவர் நடிப்பும், திறமையும் தொடர்ச்சியாக ஹிட் கொடுத்ததால் தொடர்ந்து அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டே இருந்தது.

பொதுவாக திரையில் அதிக அளவு கவர்ச்சி காட்டாமல் லிமிட்டான கிளாமர் மட்டுமே காட்டி நடித்து வந்த நடிகை அனுஷ்கா செட்டிக்கு மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பும் கிடைத்தது .

இதையும் படியுங்கள்: அட கண்றாவிய.. பிளாஸ்டிக் சர்ஜரி செய்து ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய விடுதலை பட நடிகை!

இதனிடையே அவர் அருந்ததி திரைப்படத்தில் நடித்து தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தார்.

தொடர்ந்து அவர் பல்வேறு திரைப்படங்களில் நடித்திருந்தாலும் பாகுபலி திரைப்படம் அவருக்கு வரலாற்று ரீதியாக மிகப்பெரிய அளவில் வெற்றி தேடித்தந்தது.

தொடர்ந்து தமிழில் வேட்டைக்காரன், சிங்கம், தெய்வத்திருமகள், வானம், இரண்டாம் உலகம், என்னை அறிந்தால், ருத்ரமாதேவி, பாகுபலி , தோழா, பாகுபலி 2 உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

பிரபாஸ் உடன் காதல்:

தற்போது 43 வயதாகும் அனுஷ்கா திருமணமே செய்யாமல் முரட்டு சிங்கிளாக இருந்து வருகிறார். இதனிடையே பாகுபலி படத்தின் ஹீரோவான பிரபாஸ் உடன் காதல் கிசுகிக்கப்பட்டார் .

ஆனால் அதன் பின்னர் அவர்கள் விலகி பிரிந்து விட்டதாக செய்திகள் வெளியானது. அதையடுத்து தொழிலதிபரோடு திருமணம் செய்து கொள்வதாக அவ்வப்போது வதந்தி செய்திகள் வெளியான வண்ணம் உள்ளது.

இதையும் படியுங்கள்: அந்த படத்துக்கு அப்புறம் தான் நான் மாறிட்டேன்.. வெளிப்படையாக ஒப்புக்கொண்ட நிவேதா பெத்துராஜ்..!

டூ பீஸ் உடையில் அனுஷ்கா ஷெட்டி:

இருந்தாலும் இன்னும் திருமணம் குறித்து எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்போ? அல்லது காதல் பற்றி உறுதியான தகவலும் எதுவும் வெளிவரவில்லை .

இதுவரை யாரும் பார்த்திராத வகையில் அனுஷ்கா செட்டி டூ பீஸ் உடையில் கவர்ச்சியான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு விழிபிதுங்க வைத்துள்ளார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version