நல்ல உயரம், கட்டழகு தோற்றம், கவர்ச்சியும் இல்லாமல் ஹோம்லியும் இல்லாமல் இரண்டுக்கும் இடையில் லிமிட்டாக நடந்து கொள்ளும் நடிகை என கோலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக,
வலம் வந்தது மட்டுமல்லாமல் இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்தவர் நடிகை அனுஷ்கா செட்டி, தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பலமொழி படங்களில் நடித்திருக்கிறார்.
யோகா டீச்சராக அனுஷ்கா ஷெட்டி:
குறிப்பாக இவர் முதலில் யோகாசன ஆசிரியராக தனது பணியை தொடங்கி பின்னர் பின்னணி பாடியாக சினிமா துறையில் அறிமுகமாகி அதன் பிறகு சினிமா வாய்ப்பு கிடைக்க நடிகையாக மாறினார்.
இதையும் படியுங்கள்: திவ்யதர்ஷினியின் லீலைகள்.. வெளியான வீடியோ.. இது தான் இந்த மோசமான முடிவுக்கு காரணமா..?
முதல் முதலில் 2005ல் வெளிவந்த நாகார்ஜுனாவுடன் இணைந்து நடித்த சூப்பர் என்ற திரைப்படம் தான் ஓரளவுக்கு அவருக்கு நல்ல விமர்சனத்தையும் அறிமுகத்தையும் கொடுத்தது.
அதன் பிறகு 2006 இல் ரெண்டு எனும் திரைப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் அந்த படமும் தமிழ் சினிமாவில் ஒரு நல்ல அறிமுகத்தை கொடுத்தது.
அதை தொடர்ந்து பல வருடங்களாக கிட்டத்தட்ட 43 வயதாகியும் தொடர்ச்சியாக பல படங்களில் நடித்திருக்கிறார்.
தமிழில் இவர் நடித்த திரைப்படங்களான அருந்ததி, சிங்கம், வேட்டைக்காரன், வானம், தெய்வத்திருமகள், சகுனி, தாண்டவம், சிங்கம் 2 ,அலெக்ஸ் பாண்டியன், இரண்டாம் உலகம், லிங்கா, ருத்ரமாதேவி,
என்னை அறிந்தால், இஞ்சி இடுப்பழகி, பாகுபலி 2, தோழா, பிரம்மாண்ட நாயகன், சைலன்ட் உள்ளிட்ட பல்வேறு தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
பிரபாஸ் உடன் காதல்:
குறிப்பாக இவர் பாகுபலி திரைப்படத்தின் நடித்த போது அப்படத்தின் ஹீரோவான பிரபாஸை காதலித்து நெருக்கம் காட்டி வந்ததாக அவ்வப்போது வெளியான புகைப்படங்களும் வீடியோக்களும்,
அதனை உறுதிப்படுத்தியது. ஆனால் அவர்கள் இருவருமே பொதுவெளியில் தாங்கள் காதலிப்பதாக எந்த ஒரு இடத்திலும் கூறியதே கிடையாது.
இதையும் படியுங்கள்: மேலாடையின்றி நடிகை தமன்னா.. போலி இல்லையாம்.. 100% ஒரிஜினலாம்.. காலக்கொடுமை..!
இதனிடையே இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என எதிர்பார்க்கப்பட்ட சமயத்தில் திடீரென அனுஷ்கா மற்றும் பிரபாஸ் ஜோடி பிரேக்கப் செய்துவிட்டு பிரிந்து விட்டதாக,
செய்திகள் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. 43 வயதான அனுஷ்கா தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
கவர்ச்சிக்கு எப்போதும் லிமிட் வைத்து எல்லையை தாண்டாமல் கோட்டை கிழித்து அதிலே நடித்து வரும் அனுஷ்கா ஷெட்டிக்கு ஏராளமான ரசிகர்கள் அதன் மூலமாகவே பெருகினார்கள்.
எந்த ஒரு பந்தமும் இல்லாமல் மிகவும் சிம்பிளாக ஹீரோயின் என்ற ஒரு ஹீரோயின் என்ற ஒரு பார்முலாவில் வாழாமல் சாதாரண பெண்ணாக இருப்பது தான் அனுஷ்கா செட்டி அழகு.
ஆனால் தற்போது அதையெல்லாம் மீறி படுகவர்ச்சியாக குட்டியூண்டு உடையில் உயரமான தேகத்தை கிளாமர் ததும்ப காட்டி போஸ் கொடுத்து கிறுகிறுக்க வைத்துள்ளார்.
அரபிக்குதிரை அனுஷ்கா:
அனுஷ்காவி ஷெட்டியின் மோசமான கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகிய முகம் சுளிக்க வைத்துள்ளது.
இதையும் படியுங்கள்: மதுபான நடிகையும் இந்த லிஸ்ட்ல இருக்காங்களா.. நடிகைகலை கட்டம் கட்டி வேட்டையாடும் இளம் ஹீரோ..
சிகப்பு உடையில் குனிந்தபடி ஏடாகூடமாக போஸ் கொடுத்துள்ள இந்த இளம் வயது புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது.
இதனை பார்த்த நெட்டிசன்ஸ் அரபிக்குதிரைன்னு சும்மா ஒன்னும் சொல்லல நீங்க அதுக்கு ஒர்த் தான் என கூறி கமெண்ட்ஸ் செய்து தள்ளியுள்ளனர்.