உலக பிகினி தினம் : ஒரே காட்சியில் டூ பீஸ் வார் நடத்திய நயன்தாரா vs அனுஷ்கா..! – திணறுது இண்டர்நெட்..!

நடிகை நயன்தாரா மற்றும் நடிகை அனுஷ்கா ஆகியோர் சமகாலத்தில் ஒருவருக்கொருவர் கடும் போட்டியாளர்களாக தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் போட்டி போட்டுக் கொண்டிருந்தனர்.

நடிகை நயன்தாரா விஜயுடன் நடித்தால் அடுத்த படத்திலேயே நடிகை அனுஷ்கா விஜயுடன் ஜோடி போட்டு நடிப்பார். நடிகை நயன்தாரா அஜித்துடன் நடித்தால் அடுத்த படத்திலேயே நடிகை அனுஷ்கா அஜித்துடன் ஜோடி போட்டு நடிப்பார்.

இப்படி சினிமாவில் ஒரு நிழல் யுத்தத்தை மேற்கொண்டிருந்தனர் நடிகை அனுஷ்காவும் நயன்தாராவும். தமிழில் எப்படி போட்டா போட்டி போட்டுக்கொண்டு முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்தார்களோ அதேபோலத்தான் தெலுங்கிலும் போட்டா போட்டி போட்டுக்கொண்டு ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிப்பார்கள்.

அதற்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் சம்பளத்தையும், உடையையும் குறைத்து கொண்டு நடிப்பார்கள். இது சினிமா ரசிகர்கள் பலருக்கும் தெரியாத குடுமி பிடி சண்டை.

உச்சகட்டமாக நடிகர் அஜித் நடிப்பில் வெளியான பில்லா திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகர் பிரபாஸ் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படத்திலும் நடிகை நடிகை நயன்தாரா தான் ஹீரோயினாக நடிக்க இருந்தார்.

ஆனால் நடிகர் பிரபாஸ்-உடன் நடிகை அனுஷ்காவிற்கு இருக்கும் நெருக்கம் சொல்லித்தான் தெரிய வேண்டிய அவசியமில்லை. இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த நெருக்கத்தை பயன்படுத்தி நயன்தாராவை படத்திலிருந்து தூக்கி விட்டு தன்னை அந்த படத்தில் ஹீரோயின் ஆக்கினார் நடிகை அனுஷ்கா.

பில்லா படத்தில் டூ பீஸ் உடையில் நடிக்க வேண்டும் என்று தெரிந்தே.. நயன்தாராவை படத்தில் இருந்து தூக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தானும் டூ பீஸ் உடையில் நடிக்க ஒப்புக்கொண்டார் அனுஷ்கா.

ஆரம்பத்தில் நடிகை அனுஷ்கா டூ பீஸ் உடையில் நடிக்கிறார் என்றதும் யாரும் நம்பவே இல்லை ஆனால் படம் வெளியான பிறகுதான் நடிகை அனுஷ்கா நிஜமாகவேடூ பீஸ் உடையில் நடித்து இருந்த விஷயம் ரசிகர்களை அதிர வைத்தது.

இந்நிலையில் உலக பிகினி தினம் கொண்டாடப்படும் இந்த நேரத்தில் நடிகை நயன்தாரா மற்றும் நடிகை அனுஷ்கா ஆகிய இருவரது பிகினி புகைப்படங்களும் இணையத்தை ஆட்டிப்படைத்த வருகின்றன.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …