சும்மாவா சொன்னாங்க.. அரேபியக்குதிரைன்னு.. – பிட்டு பட நடிகை ரேஞ்சுக்கு சூட்டை கிளப்பும் அனுஷ்கா..!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை அனுஷ்கா-விற்கு பாகுபலி திரைப்படத்துடன் அவருடைய சினிமா வாழ்க்கையே முடிந்து விட்டது. காரணம், பாகுபலி முதல் பாகத்தில் நடித்த நடிகை அனுஷ்கா அதைத்தொடர்ந்து இஞ்சி இடுப்பழகி என்ற திரைப் படத்தில் நடிப்பதற்காக உடல் எடையை கூட்டினார்.

ஒரு படத்தில் நடிப்பதற்காக ஏன் உடல் எடையை கூட்ட வேண்டும்..? செயற்கையான சிலிகான் உடலைப் போர்த்திக் கொண்டு குண்டாக இருப்பது போல நடித்து விட்டுப் போயிருக்கலாம் என்று பலரும் கூறினார்கள்.

ஆனால் நான் நிஜமாகவே நான் குண்டாகிய பிறகு தான் நடிப்பேன் என்று அடம்பிடித்து குண்டாகினார் நடிகை அனுஷ்கா. ஆனால், அவர் நினைத்தது போல அந்த அந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு இவரால் உடல் எடையை குறைக்க முடியவில்லை.

மிகவும் கடினமான பயிற்சிகளை மேற்கொண்டு ஓரளவுக்கு உடல் எடையை குறைத்து பாகுபலி இரண்டாம் பாகத்தில் நடித்தார் நடிகை அனுஷ்கா. இருந்தாலுமே அவருடைய உடல் எடையை கிராபிக்ஸ் துணையோடு ஒல்லியாக இருப்பது போல காட்டப்பட்டது .ஒருவழியாக பாகுபலி இரண்டாம் பாகம் வெளியானது.

அதன் பிறகு நடிகை அனுஷ்காவிற்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. கடினமான உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொண்டு உடல் எடையை குறைத்தாலும் கூட குறைந்த வேகத்தில் மீண்டும் தன்னுடைய உடல் எடை கூடி விடுவதால் மிகவும் ஏமாற்றத்தில் இருக்கிறார் நடிகை அனுஷ்கா.

சமீபத்தில் கேரளாவிற்கு சென்று ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொண்டு அதன் மூலம் உடல் எடையைக் குறைத்திருக்கிறார் நடிகை அனுஷ்கா. படவாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் நடிகை அனுஷ்கா நடிகர் பிரபாஸை காதலிப்பதாகவும். அவரையே திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் அடிக்கடி வருவது வாடிக்கை.

அதற்கு ஏற்றார்போல நடிகை அனுஷ்கா மற்றும் பிரபாஸ் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்கள். விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் இன்னொரு பக்கம் நடிகை அனுஷ்காவும் பிரபாஸும் நிச்சயம் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள். காரணம் பிரபாஸ் வீட்டில் அனுஷ்காவின் காதலுக்கு ஏகப்பட்ட எதிர்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

எனவே நடிகை அனுஷ்கா தெலுங்கானாவை சேர்ந்த பிரபல தொழிலதிபரும் அமெரிக்க குடியுரிமை பெற்றவருமான ஒருவரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்று தகவல்கள் இணையத்தில் வைரலானது.

இப்படி ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை அனுஷ்கா தற்போது எங்கே இருக்கிறார் என்று கூட அடையாளம் தெரியாமல் போய்விட்டார். தொடர்ந்து தன்னுடைய உடல் எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்ள அன்றாடம் உடற்பயிற்சி செய்வதோடு மட்டுமல்லாமல் யோகா உள்ளிட்ட விஷயங்களில் தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் இளம் வயதில் நடிகை அனுஷ்கா எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை, பார்த்த ரசிகர்கள் சும்மாவா சொன்னாங்க அரேபிய குதிரைன்னு என்று வர்ணித்து வருகின்றனர்

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …