அனுஷ்காவை படுக்கைக்கு அழைத்த தயாரிப்பாளர்.. அட இவரா இப்படி..? ரசிகர்கள் ஷாக்..

தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய சினிமாவில் இந்த அட்ஜஸ்ட்மென்ட் விவகாரம் பெரிய பிரச்னையாகி வருகிறது. குறிப்பாக புதுமுக நடிகைகள் யாரேனும் வாய்ப்பு தேடி வரும் பட்சத்தில் அவர்களை எளிதாக சில தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் வாய்ப்பு தருவதாக சொல்லி, பெட்ரூமுக்கு அழைத்து சென்று விடுகின்றனர்.

படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால், பெரிய நடிகையாகி விட்டால் லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் சம்பாதிக்கலாமே என்ற பேராசையில் அவர்களும் இதற்கு சம்மதித்து விடுகின்றனர்.

கற்புக்கரசிகளாக

ஆனால் அவர்கள் வளர்ந்து விட்ட பிறகு, கற்புக்கரசிகளாக மாறி விடுவர். ஆனால், அவர்களாக சிலருக்கு அட்ஜஸ்ட்மென்ட் செய்வதும் உண்டு. ஆனால் அவர்கள் விரும்பி சென்றால், அதில் எந்த பிரச்னையும் இல்லை.

அதே போல் பெரிய அளவில் நடிகைகள் பிரபலமாகி விட்டால், இதுபோன்ற தொல்லைகள் நடிகைகளுக்கு இருக்காது என்று நினைத்தால், நடிகை அனுஷ்காவுக்கு அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

இதையும் படியுங்கள்: நடிகை பிரியா பவானி ஷங்கர் முழு சொத்து மதிப்பு எவ்வளவுன்னு தெரியுமா..?

படுக்கைக்கு அழைக்கும் பழக்கம்

நடிகை அனுஷ்காவுடன் சமீபத்திய பேட்டி ஒன்றில் பங்கேற்றார். அப்போது, பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்த நடிகை அனுஷ்கா, சந்தேகமே இல்லை. சினிமாவில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருக்கிறது. என்னிடம் கூட இப்படியான கேள்விகளை கேட்டு இருக்கிறார்கள்.

அட்ஜஸ்ட் செய்துக்கொள்ள முடியுமா

எனக்கு தெரிந்த தயாரிப்பாளர், மிகவும் பிரபலமான தயாரிப்பாளர். படத்திற்கான அட்வான்ஸ், கால்சீட் இந்த விஷயம் எல்லாம் முடிந்த பிறகு என்னுடன் அட்ஜஸ்ட் செய்து கொள்ள முடியுமா என்று என்னிடம் நேரடியாக கேட்டார். எனக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை

அப்பா ஸ்தானத்தில்…

அட இவரா இப்படி பேசுகிறார் என்று நான் வியந்து போனேன். அவரை என்னுடைய ஒரு அப்பா ஸ்தானத்தில் நான் வைத்திருந்தேன். ஆனால் அவர் அப்படி என்னிடம் கேட்டது, என்னுடைய நம்பிக்கையை சிதைக்கும் விதமாக இருந்தது.

இதையும் படியுங்கள்: என்ன இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா.. பேண்ட் போட்டிருக்கீங்களா.. Zoom போட்டு பார்க்கும் ரசிகர்கள்..

பொய் சொல்ல முடியாது

அப்படி இருக்கும் பொழுது, பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இல்லை என்று என்னால் பொய் சொல்ல முடியாது. ஆனால் எல்லோருமே இப்படி இருக்கிறார்களா என்று கேட்டால் அதுவும் கிடையாது.

எத்தனையோ நல்ல தயாரிப்பாளர்கள், நல்ல இயக்குனர்கள் திரைத்துறையில் இருக்கிறார்கள். சினிமாவுக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார்கள் எனக் கூறியிருக்கிறார் நடிகை அனுஷ்கா.

இந்த நிலைமையா?

இதனை கேட்ட ரசிகர்கள் அனுஷ்காவிற்கு இந்த நிலைமையா என்று ஷாக் ஆகி கிடக்கின்றனர்.

அனுஷ்காவை படுக்கைக்கு அழைத்த தயாரிப்பாளர்.. தந்தை வயதுள்ள அட இவரா இப்படி.. என அனுஷ்கா மட்டுமல்ல, இதையறிந்த ரசிகர்களும் ஷாக்காகி உள்ளனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version