தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை அனுஷ்கா. இரண்டு மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கும் நடிகை அனுஷ்கா நடிகர் பிரபாஸ் நடிப்பில் இயக்குனர் ராஜபாளைய இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படத்தில் நடித்த மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான நடிகையாக உயர்ந்தார்.
இந்நிலையில், சமீபத்தில் இவருடைய பெயரை முன்வைத்து நடந்த மிகப்பெரிய மோசடி ஒன்று திரைத்துறை வட்டாரங்களை மட்டுமின்றி ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
நடிகை அனுஷ்காவின் பெயரைச் சொல்லி ஒருவர் செய்த மோசடி தற்போது அம்பலமாக இருக்கிறது தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. நடிகை அனுஷ்காவின் கால் சீட்டை என்னால் பெற்றுத் தர முடியும் எனக்கூறி தயாரிப்பாளர் ஒருவரிடம் இருந்து ரூபாய் 51 லட்சம் பெற்று மோசடி செய்திருக்கிறார் ஒரு நபர்.
அனுஷ்காவின் மேனேஜர் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட எல்லா ரெட்டி என்பவர் திரைப்பட துறை வட்டாரத்தில் பிரபலமானவர் இவர் அனுஷ்காவை எனக்கு நன்றாக தெரியும் என்னால் அவருடைய கால் சீட்டை உங்களுக்கு வெற்றி பெற முடியும் என்று கூறி புதிய தயாரிப்பாளரான லட்சுமணன் சாரி என்பவரை நம்ப வைத்திருக்கிறார்.
தொடர்ந்து அனுஷ்கா சிட்டியை சந்தித்து அவரிடம் கால் சீட் பெரும் ஆசையில் இருந்த அவரிடம் ரூபாய் 51 லட்சத்தை முன்பணமாக பெற்றிருக்கிறார். அந்த மேலாளர் மட்டுமில்லாமல் இசையமைப்பாளர் மணிசர்மாவின் கால்சட்டையும் பெற்று தருகிறேன் என்று கூறியிருக்கிறார் எல்லா ரெட்டி.
ஆனால் அனுஷ்கா குட்டிக்கும் இசையமைப்பாளர் மணி ஷர்மாவுக்கும் இவருக்கும் தொடர்பு கிடையாது என்பது பிறகுதான் தெரிவு வந்திருக்கிறது. இதனால் தன்னுடைய பணம் மோசடி செய்யப்பட்டு இருக்கிறது என்பதை அறிந்த தயாரிப்பாளர் பஞ்சாரா ஹில்ஸ் காவல் நிலையத்தில் தன்னுடைய புகாரை கொடுத்திருக்கிறார்.
இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது இது ஒரு பக்கம் இருக்க நடிகை அனுஷ்கா புதிய வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாக இருக்கிறார். இந்த வெப் சீரிஸில் முதன்முறையாக டூப் டீச்சருடைய அணிந்து கொண்டு நீண்ட நாட்களுக்குப் பிறகு 2 பீஸ் உடையில் நடிக்க இருக்கிறார் நடிகை அனுஷ்கா என்பது இன்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
ஏற்கனவே பில்லா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்த அதிர வைத்திருந்தார் நடிகை அனுஷ்கா தற்போது உடல்நிலை கூடிவிட்ட நிலையில் பல ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது வெப் சீரிஸில் நீச்சல் உடைகள் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. 9 எபிசோடுகளை கொண்ட இந்த வெப் சீரிஸ் க்ரைம் திரில்லர் ஜானரில் உருவாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.