“மீண்டும் வந்துவிட்டேன்” – சுச்சிலீக்சில் சிக்கிய நடிகை அனுயா வெளியிட்ட உச்ச கட்ட கவர்ச்சி புகைப்படங்கள்..!

நடிகை அனுயா நடிகர் ஜீவா நடிப்பில் வெளிவந்த சிவா மனசுல சக்தி என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலக வாழ்க்கையை ஆரம்பித்தவர். இந்த படத்தில் அவர் நல்ல நடிப்புத் திறனை வெளிப்படுத்தியதின் காரணமாக ரசிகர்கள் வட்டாரத்தை பெற்றதோடு மட்டுமல்லாமல் பல பட வாய்ப்புகளையும் பெற்றார்.

இதனை அடுத்து இவருக்கு மதுரை சம்பவம், நான், நகரம் போன்ற திரைப்படங்கள் வாய்த்தது. தொடர்ந்து இந்த படங்களில் படு பிஸியாக நடித்தாலும் இவரால் முன்னேறிய நடிகைகளின் வரிசையில் இடம் பிடிக்க முடியவில்லை.

மேலும் இதற்குப் பிறகு எந்தவித பட வாய்ப்புகளும் அமையாத நிலையில் தட்டு தடுமாறி குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார். அந்த வகையில் இவர் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த நண்பன் திரைப்படத்தில் இலியானாவிற்கு சகோதரியாக நடித்திருப்பார்.

மேலும் பல பட வாய்ப்புக்களை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி மீது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைப்பார். அந்த வரிசையில் தற்போது இன்ஸ்டாவில் இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் அனைத்தும் காம உணர்வை அப்படியே தூண்டுவது போல இருக்கிறது.

கூடுதல் கவர்ச்சியில் இவர் சின்ன ஆடையை போட்டு அங்கங்களை மறைக்காமல் அப்படியே வெளியே தெரியும் வண்ணம் போஸ் கொடுத்திருப்பது தான் ரசிகர்களை ரகளைக்கு உள்ளாக்கி விட்டது.

கவர்ச்சி போதையை ஏற்படுத்தக் கூடிய அந்த பார்வைக்கு ஈடு இணை எதுவும் கிடையாது. முட்டிக்கொண்டு இருக்கும் முன்னழகு எப்போது ரசிகர்களின் மனதில் முட்ட ஆரம்பித்ததோ அப்போதே தீ பத்தி விட்டது என்று கூறலாம்.

அந்த அளவு கூடுதல் கவர்ச்சியோடு குறைந்த அளவு ஆடையில் மெகா சைஸில் இவர் காட்சி அளிக்கிறார். இதனை அடுத்து ரசிகர்கள் இவர் கேட்காமலேயே அந்த புகைப்படத்திற்கு அதிக அளவு லைக் மற்றும் கமெண்டை போட்டு விட்டார்கள்.

போகிற போக்கை பார்த்தால் இவர் போட்டிருக்கும் புகைப்படத்தால் சூடேறி இருக்கும் ரசிகர்கள் இதை எப்படி தணிப்பது என்று தெரியாமல குழம்பித் தவிக்கிறார்கள் என்று கூறலாம்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …