“மெல்ல மெல்ல குனிந்து…” – அது தெரிய செல்ஃபி.. – இளசுகளை நெழிய வைத்த நடிகை அனுயா பகவத்..!

சினிமாவில் அறிமுகமாகும் ஹீரோயின்களுக்கு அவருடைய முதல் படம் என்பது வெற்றிப்படமாக அமைந்தது கனவுதான். ஆனால் அப்படியான அமைப்பு சில நடிகைகளுக்கு இயற்கையாகவே கிடைத்துவிடும் அந்த வகையில் நடிகை நடித்த சிவா மனசுல சக்தி திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து இவரை பட்டிதொட்டியெங்கும் பிரபலம் ஆக்கியது.

தொடர்ந்து பல படங்களில் நடித்த அணியும் உடல் எடை கூடி சினிமாவை விட்டு துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடி விட்டார். அப்படி ஓடியவரை வம்படியாக தூக்கிவந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வைத்தனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பெரிதாக பிரபலம் அடையாத இவ்வாறு தொடர்ந்து ஹிந்தியில் வெப்சீரிஸ்களிலும் தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

தமிழில் மதுரைசம்பவம், நஞ்சுபுரம், நகரம், நண்பன் நான் போன்ற ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படங்களில் நடித்து பிரபலமான அனுயா சுசி லீக்ஸ் என்ற டேகிலும் தன்னுடைய பெயரை இணைத்துக் கொண்டு சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

பெரிய பட வாய்ப்புகள் எதுவும் இல்லை என்றாலும் சினிமா மட்டுமில்லாமல் சீரியல்களிலும் நடித்து வரும் அனுயா அவ்வப்போது என்னுடைய புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைப்பது வழக்கம்.

அந்த வகையில் தற்போது புடவை சகிதமாக சிரிக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு மெல்ல மெல்ல குனிந்து என்று கேப்ஷன் வைத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …