“இத்தா தண்டி உடம்புக்கு.. இத்துனூண்டு ட்ரெஸ்ஸா..?..” – இணையத்தை கிடுகிடுக்க வைத்த அனுயா..!

நடிகை அனுயா சிவா மனசுல சக்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானார். இவரது முதல் படத்தில் பலத்த ஆதரவை பெற்றதை அடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் வந்து குவியும் என்று காத்திருந்தார் ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது.

இதனை அடுத்து தமிழ் வாய்ப்புகள் இவருக்கு கிடைக்காத காரணத்தினால் ஹிந்தி சீரியல்கள் மற்றும் வெப் சீரியல்களை தற்போது நடித்து வருகிறார். மேலும் பிற மொழிகளில் இவர் அதிக கவனத்தை செலுத்தி அங்கு வாய்ப்புகளை தேடி அதில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற நடிகைகளை போல சமூக வலைத்தளங்களில் அதிக அளவு ஆர்வம் இல்லாத இவர் தற்போது திடீரென்று இதில் மிகப்பெரிய ஈடுபாட்டை ஏற்படுத்திக் கொண்டார்.

இதனை பார்த்து வரும் ரசிகர்கள் யாவரும் இவர் பட வாய்ப்புக்காக தான் இதில் அதிக அளவு ஈடுபடுவதோடு ரசிகர்களையும் திணறவைத்து வருகிறார் என்ற கருத்தை குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

வயதான போதும் இவர் ஆன்ட்டி என்று யார் கூப்பிட்டாலும் மரியாதை கெட்டுவிடும் என்ற பாணியில் தான் தற்போது இவரது புகைப்படங்கள் உள்ளது. இந்தப் புகைப்படத்தில் அறையும் குறையுமாக கொத்தும் குலையுமாக இவர் கும் என்று இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை சின்னா பின்னமாக்குகிறார்.

மேலும் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் முன் அழகை முழுவதும் காட்டாமல் கைகளை தாங்கிய படி போஸ் கொடுத்திருக்கிறார். பச்சை நிற ஆடையோடு பின் அழகு முழுவதும் தெரியும் வண்ணம் சற்றே திரும்பி பார்த்து சிரித்து இருக்கிற பார்வையைப் பார்த்து ரசிகர்கள் மெர்சல் ஆகி விட்டார்கள் என்று கூறலாம்.

தும்மா துண்டு ஜாக்கெட்டில் இவர் முன்னழகை மறைத்துக் கொண்டு மேல் ஒரு சால்லையும் போட்டு முதுகு பக்கம் முழுசாய் தெரியும் வண்ணம் நிற்பது தான் ரசிகர்களின் நெஞ்சை பிழிந்துள்ளது.

இதைப் பார்த்து வரும் இளசுகள் எல்லாம் இரவில் தூக்கத்தை தொலைத்து விட்டு என்ன செய்வது என்று தெரியாமல் ஏக்கத்தில் அலைந்து வருவதாக கூறிக் கொள்கிறார்கள். இந்த வயதிலும் இப்படிப்பட்ட ஒரு புகைப்பட சூட்டை நடத்தி ரசிகர்களை ஆச்சரியத்தில் தள்ளி இருக்கும் அனுயாவிற்கு ஏகப்பட்ட லைக்குகள் வந்து குவிந்த வண்ணம் உள்ளது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam