ஆண்ட்டி ஆன பிறகும் அடங்காத அனுயா..! – டாப் ஆங்கிளில் முன்னழகை காட்டி.. ஹாட் போஸ்..!

நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான சிவா மனசுல சக்தி என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்தது மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அனுயா. இந்த படத்தில் நடிகர் சந்தானம் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

நடிகர் ஜீவா மற்றும் சந்தானம் காம்பினேஷன்-இல் ஏற்பட்ட காமெடி கலாட்டா இந்த படத்திற்கு மிகப்பெரிய உதவியாக இருந்தது. இயக்குனர் ராஜேஷ் இயக்கிய திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது.

அதன் பிறகு மதுரை சம்பவம், நகரம், நண்பன், நான் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார் நடிகை அனுயா. இதில் முக்கியமாக நடிகர் விஜய் நடிப்பில் வெளியான நண்பன் திரைப்படத்தில் நடிகை இலியானாவின் அக்காவாக நடித்திருப்பார்.

கிளைமாக்ஸ் காட்சியில் இவருக்கு பிரசவம் பார்க்கும் காட்சியில் தத்ரூபமாக நடித்து இருப்பார் நடிகை அனுயா. கடந்த 2002ஆம் ஆண்டுக்குப் பின் இவருக்கு தமிழ் சினிமாவில் சொல்லிக்கொள்ளும்படி வாய்ப்புகள் இல்லை.

எனவே பட வாய்ப்புகளுக்காக இவர் பல வேலைகளை பார்த்து இருக்கிறார் என்று கோடம்பாக்க வட்டாரங்கள் கிசுகிசுத்தனர். அதனை உறுதிப்படுத்தும் விதமாக கண்ணாடி முன்பு பொட்டு துணியில்லாமல் நின்று கொண்டு இவர் வெளியிட்ட ஒரு புகைப்படம் இணையத்தில் வைரல் ஆனது.

சுச்சிலீக்ஸ் என்ற ஹேஸ்டேக்கில் இவருடைய இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது. பிரபல நடிகர் ஒருவரின் பிரபல இயக்குனர் ஒருவருக்கு அனுப்பவே இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டது எனவும் பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கும் செல்ல தயாராக இருக்கிறார் நடிகை அனுயா என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறின.

இதுகுறித்து நடிகை அனுயா கேட்டபொழுது இதனை கலைநயத்துடன் பார்க்க வேண்டும் உங்கள் கண்ணை வைத்து பார்த்து பார்த்தால் எல்லாமே தவறாகத்தான் தெரியும் என்று ஓபனாக பேசியுள்ளார்.

அந்த புகைப்படத்தில் இருப்பது நான் தான் என்றும் கூறினார். சமீபகாலமாக பட வாய்ப்புகள் சுத்தமாக இல்லாமல் இருக்கும் இவர் ஹிந்தி சீரியல்களில் நடித்து வருகிறார் மட்டுமில்லாமல் அவ்வப்போது தன்னுடைய இணையப் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப் படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam