நான் ஆண்ட்டி தான்.. ஆனாலும்.. ட்ராண்ஸ்ப்ரண்ட் உடையில் நடிகை அனுயா..! தூக்கம் தொலைத்த இளசுகள்..!

சிவா மனசுல சக்தி படம்தான் அனுயா பகவத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுத் தந்த படமாக அமைந்தது.

ஜீவா, சந்தானம் ஜோடி காமெடி நடிப்பில் இந்த படம் வேற லெவலில் இருந்தது. ஒரு குவாட்டர் சொல்லு மச்சான், ஜீவா டயலாக் டிரண்டிங் ஆனது.

மதுரை சம்பவம், நகரம், நஞ்சுபுரம், கோரா, நண்பன், நான் என பல படங்களில் சிறந்த நடிப்பை வழங்கியவர் அனுயா பகவத்.

அனுயா பகவத்

விஜய் டிவியில் 2017ம் ஆண்டில் முதல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனுயா பகவத், ஒரே வாரத்தில் வெளியேற்றப்பட்டார். இன்னும் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருக்கிறார்.

அழகும், திறமையும் இருந்தாலும் ஒரு கட்டத்துக்கு பிறகு சினிமாவில் சாதிக்க அதிர்ஷ்டம் இருக்க வேண்டும். அடுத்தடுத்த படங்களில் நடிக்க வாய்ப்பும் கிடைக்க வேண்டும்.

சிவா மனசுல சக்தி படத்தில் பெரிய அளவில் பேசப்பட்ட அனுயா, அடுத்து மதுரை சம்பவம் படத்தில், போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார்.

அந்த படத்திலும் அவரது நடிப்பு சிறப்பாக இருந்தும், அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெற முடியவில்லை.

நகரம் படத்திலும், சுந்தர் சி ஜோடியாக நடித்திருந்தார். நண்பன் படத்தில், கதாநாயகி இலியானாவின் அக்கா கேரக்டரில், கர்ப்பிணி பெண்ணாக நடித்திருப்பார்.

சோஷியல் மீடியாவில் ஆக்டிவ் ஆக இருக்கும் அனுயா, அடிக்கடி தனது கிளாமர் போட்டோக்களை, வீடியோக்களை அப்டேட் செய்து வருகிறார்.

இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் பேசிய அனுயா, நான் ஆண்டி தான். ஆனாலும் நான் என்னை கவர்ச்சியாகவே உணர்கிறேன்.

ஹாட்டான ஆன்ட்டி

ஹாட்டான ஆன்ட்டி நான் என்று கூறும் விதமாக நடிகை அனுயா வெளியிட்டுள்ள கிளாமரான புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் தூக்கம் தொலைத்திருக்கின்றனர்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி லைட்டுகளை குவித்து வருகின்றது

நான் ஆண்ட்டி தான்.. ஆனாலும்.. என் பொங்கும் இளமையை பார்த்து ரசிங்க, என்றும் சொல்லும் விதமாக, ட்ராண்ஸ்ப்ரண்ட் உடையில் நடிகை அனுயாவின் புகைப்படங்களை பார்த்து தூக்கம் தொலைத்த இளசுகள் புலம்புகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version