மார்பின் மீது ஆண் நண்பரின் தலையை வைத்து.. டாப் ஆங்கிளில் அனுயா நச் போஸ்..!

திரை உலகை பொருத்த வரை சில நடிகைகள் நீண்ட காலம் திரையுலகில் நிலைத்து நின்று திரைப்படங்களில் நடிப்பார்கள். ஆனால் சில நடிகைகள் வந்த சுவடே தெரியாமல் மறைந்து போவார்கள்.

அந்த வகையில் நடிகை அனுயா சில படங்களில் மட்டும் நடித்திருந்தாலும் ரசிகர்களின் மத்தியில் நல்ல பெயரை பெற்றிருக்கிறார்.

இதையும் படிங்க: இரண்டு தலைகளுடன் அட்ஜெஸ்ட்மெண்ட்.. விடிய விடிய மது விருந்தில் ஊறிய ஸ்மால் நடிகை..!

இவர் முதலில் ஹிந்தி படங்களில் நடித்திருக்கிறார். அந்த வகையில் மகேக் என்ற திரைப்படத்தில் 2007-ஆம் ஆண்டு நடித்து அசத்தியவர்.

நடிகை அனுயா..

நடிகை அனுயா 2009-ஆம் ஆண்டு வெளி வந்த சிவா மனசுல சக்தி, மதுரை சம்பவம் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டார். இந்நிலையில் சிவா மனசுல சக்தி படத்திற்காக விஜய் விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்ட நடிகையாக விளங்குகிறார்.

மேலும் இவர் நடிப்பில் வெளி வந்த நகரம், நஞ்சுபுரம் போன்ற படங்கள் இவருக்கு போதிய வரவேற்பை தரவில்லை. இதனை தொடர்ந்து 2012-ஆம் ஆண்டு நண்பன், நான் போன்ற திரைப்படங்களில் நடித்தும் பெரிய அளவு ரீச் கிடைக்கவில்லை.

மார்பின் மீது ஆண் நண்பரின் தலை வைத்து..

இதனை அடுத்து சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது வண்ண வண்ண உடைகளை அணிந்து விதவிதமான கோலங்களில் புகைப்படங்களை வெளியிட்டு புதிய பட வாய்ப்புக்காக காத்திருப்பார்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோவில் மார்பின் மீது ஆண் நண்பரின் தலையை வைத்த படி டாப் ஏங்கிலில் தந்திருக்கும் போசை பார்த்து ரசிகர்கள் அனைவரும் மிரண்டு விட்டார்கள்.

இதனை அடுத்து இவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் படு வேகமாக இணையங்களில் பரவி வருவதோடு மட்டுமல்லாமல் அனுயா இப்படியா? செய்தார் என்று தாறுமாறாக பேச வைத்துள்ளது.

டாப் ஏங்கிளில் நச் போஸ்..

இதற்குக் காரணம் இவர் தன்னுடைய சிறந்த ஆண் நண்பன் இவன் என்று ஒரு பூனைக்குட்டியை மார்பின் மீது படுக்க வைத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருவதோடு பூனைக்குட்டிக்கு கிடைத்த யோகம் தங்களுக்கு கிடைக்கவில்லையே என்ற ஏக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தற்போது இணையங்களில் அதிக அளவு பார்க்கப்படுகின்ற புகைப்படங்களில் ஒன்றாக மாறியிருக்கும் இந்த புகைப்படங்கள் தொடர்ந்து ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருவதோடு அவர்களின் ஏக்கத்தையும் அதிகரித்துள்ளது.

சுட்டெரிக்கும் கோடையில் மார்பின் மீது தலை வைத்து தான் தூங்க முடியவில்லை என்று ஏங்கி இருக்கும் ரசிகர்கள் இன்னொரு ஜென்மம் இருந்தால் பூனைக்குட்டியாக பிறந்தால் அந்த அதிர்ஷ்டத்தை பெற்று விடலாம் என்று சூசகமாக பேசி வருகிறார்கள்.

இதையும் படிங்க: சக்க போடு போட்டாலே சவுக்கு கண்ணால.. நடிகை ரேணுகா மேனன் இப்போது எப்படி இருக்கார் பாருங்க..!

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் லைக் போடாமல் இருக்க மாட்டீர்கள். அந்த அளவு உங்களையும் கட்டி போட கூடிய வகையில் இருந்த புகைப்படம் இருக்கும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை.

மேலும் சில ரசிகர்கள் நக்கலாக மியாவ் மியாவ் பூனை குட்டி மீசை வைத்த பூனை குட்டி என்ற பழைய பாடல்களை பாடி அனு யாவை பங்கமாக கலாய்த்து தள்ளி இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version