“தன்னுடைய அந்த உறுப்பை வர்ணித்த ரசிகர்..” நடிகை அனுயா கொடுத்த பதிலை பார்த்து ஷாக் ஆன நெட்டிசன்ஸ்..!

தன்னுடைய அக்குள் அழகை வர்ணித்த ரசிகருக்கு நடிகை அனுயா கொடுத்திருக்கக்கூடிய பதில் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இந்த பதிலை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகி கிடக்கின்றனர். பொதுவாக நடிகைகள் தங்களை இப்படி வர்ணிக்கும் ரசிகர்களை திட்டுவதும் அவர்களை பிளாக் செய்வதும் தான் வழக்கம்.

ஆனால் நடிகை அனுயா அதற்கு நேர்மாறாக ஒரு பதிலை கொடுத்திருக்கிறார். அவர் என்ன பதில் கொடுத்திருக்கிறார் என்பதை தொடர்ந்து படிக்கலாம்.

நடிகை அனுயா தமிழில் சிவா மனசுல சக்தி என்ற திரைப்படத்தில் சக்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இயக்குனர் ராஜேஷ் இயக்கியா இந்த படத்தில் நடிகர் ஜீவா ஹீரோவாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் இளவட்டங்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. நடிகை அனுயாவும் இந்த படத்தின் மூலம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றார்.

தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்த இவர் பட வாய்ப்புக் கூட கூட உடல் எடையும் கூடி குண்டாகி போனார்.

தொடர்ந்து இணைய பக்கங்களில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டு இருக்கும் இவர் சுச்சி லீக்ஸ் சர்ச்சையிலும் சிக்கினார்.

இது ஒரு பக்கம் இருக்க பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட நடிகை அனுயா முதல் ஆளாக பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.

அதன் பிறகு வட இந்திய மொழி சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை அனுயா இணைய பக்கங்களில் தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், கிளாமரான உடைகளை அணிந்து கொண்டும் புடவை அணிந்து கொண்டும் என பல்வேறு விதமான தன்னுடைய கிளாமர் புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகிறார்.

இந்நிலையில், ரசிகர் ஒருவர் தன்னுடைய அக்குளின் அழகை வர்ணிக்க அவருக்கு பதில் அளித்த நடிகை அது நான் வேடிக்கையாக போஸ் கொடுத்தது.. அந்த அழகை காட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் நான் செயல்படவில்லை.. என பதில் கொடுத்திருக்கிறார்/ இந்த பதிவு தற்போது இணையத்தில் ஆகி வருகின்றது.

Summary in English : Recently, actress Anuya Bhagwat took a moment to respond to a fan who couldn’t help but gush about her beauty. The fan’s comment was filled with admiration, and Anuya’s reply was just as charming!

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version