“அருவியே சூடாகிடும் போல இருக்கே…” – அனலை மூட்டும் அனுயா பகவத் வேற லெவல் புகைப்படங்கள்….!

இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் நடிகர் ஜீவா சந்தானம் கூட்டணியில் வெளியான திரைப்படம் சிவா மனசுல சக்தி இந்த திரைப்படம் இளவட்டங்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்ற இந்த திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அனுயா பகவத்.

இந்த படத்தில் நடிகர் சந்தானம் ஜீவா காமெடி ஒரு பக்கம் இருந்தாலும் கூட நடிகை அனுயாவின் காமெடியும் படத்தில் செய்யும் கேலிக்கூத்துகளும் ரசிக்கும்படியாக இருந்தது.

இதனால் இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது இந்த படத்தின் மூலம் வடிவ அணியாவிற்கு என தனி ரசிகர் பட்டாளமே உருவானது. அதனை தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார்.

ஆனால் இவர் நடித்த படங்கள் எதுவுமே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பை பெற தவறின. ஒரு கட்டத்தில் துணை நடிகையாக தன்னுடைய பயணத்தை தொடர்ந்து வந்த இவர் உடல் எடை கூடி குண்டாகி போய்விட்டார்.

மேலும் நடிகர் விஜயின் நண்பன் திரைப்படத்தில் நடிகை இலியானாவின் அக்காவாக நடித்திருந்தார். அதன் பிறகு சுற்றில் என்ற சர்ச்சையில் சிக்கி தன்னுடைய பெயரை டேமேஜ் செய்து கொண்டார் நடிகை அனுயா என்பது குறிப்பிடத்தக்கது.

மட்டுமில்லாமல் கடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பு செய்யப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் முதல் நாளாக கலந்து கொண்டார் முதல் ஆளாக வெளியேற்றவும் பட்டார்.

தொடர்ந்து ஹிந்தி சீரியல்களில் நடித்து வரும் இவர் தன்னுடைய இணைய பக்கங்களில் ஆக்டிவாக இயங்கி வருகிறார். இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்களை பார்த்து ரசிப்பதற்காகவே இவருடைய ரசிகர்கள் லட்சக்கணக்கான பேர் இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின் தொடர்ந்து வருகிறார்கள்.

சமீபத்தில் இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கம் விஷமிகள் சிலரால் ஹேக் செய்யப்பட்டது ஹேக் செய்த அந்த ஆசாமிகள் இவருடைய instagram பக்கத்தில் படு மோசமான காட்சிகளை பதிவேற்றம் செய்து அட்டூழியம் செய்தனர்.

அடுத்த சில நாட்களில் தன்னுடைய கணக்கை திரும்பவும் பெற்ற நடிகர் நடந்ததற்கு ரசிகர்களிடம் மன்னிப்பு கூறினார் என்பது தனி கதை. இந்நிலையில் இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்திருக்கிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version