ஒரு பயனும் இல்ல.. தோல் நிறத்தில் ப்ரா.. அது பளிச்சென தெரிய அனுயா ஹாட் போஸ்..!

சிவா மனசுல சக்தி, மதுரை சம்பவம் போன்ற தமிழ் படங்களில் நடித்த அனுயா முதல் முதலாக 2007-ஆம் ஆண்டு மகேக் என்ற ஹிந்தி திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

இதனை அடுத்து தான் இவருக்கு தமிழில் நடிக்கக்கூடிய வாய்ப்புகள் கிடைத்தது. தமிழ் படம் மட்டுமல்லாமல் பெங்காலி படத்திலும் இவர் நடித்திருக்கிறார். அந்த வகையில் 2012-ஆம் ஆண்டு கோரா என்ற பெங்காலி படத்தில் இவர் நடித்திருப்பார்.

நடிகை அனுயா..

ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்திருக்கும் நடிகை அனுயா சிவா மனசுல சக்தி படத்துல சக்தி கேரக்டரை செய்து ரசிகர்களின் மத்தியில் நல்ல பேமஸ் ஆனார்.

இதனை அடுத்து மதுரை சம்பவத்தில் மாஸ் காட்டிய அனுயா 2010-ஆம் ஆண்டு நகரம் படத்தில் பாரதி என்ற கேரக்டரை பக்குவமாக செய்திருந்தார்.

அத்தோடு 2011-ஆம் ஆண்டு நஞ்சுபுரம் என்ற படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த இவர் 2012-இல் நண்பன் படத்திலும், நான் படத்திலும் நடித்து தனது ரசிகர் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்டார்.

இந்நிலையில் அனுயா மார்ஃபிங் வீடியோவால் பாதிப்பு அடைந்ததாக ஒரு பேட்டியில் தெரிவித்து இருக்கிறார். மேலும் அந்த சமயத்தில் பல பிரச்சனைகளை எதிர்கொண்டது பற்றியும் அவர் பகிர்ந்து இருக்கிறார்.

அத்தோடு இந்த சிக்கலில் இருந்து வெளிவர அவரது குடும்பம் தான் அவருக்கு உறுதுணையாக இருந்தது என்றும் இல்லையென்றால் இன்று அவரை பார்க்கவே முடியாது என்ற குண்டை போட்ட விஷயம் இணையங்களில் பரவலாக பரவியது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.

தோல் நிறத்தில் ப்ரா..

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் புது புது படங்களில் நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வகை வகையான ஆடைகளை உடுத்தி ரசிகர்களை சுற்றலில் விடுவது வழக்கமான ஒன்றாக வைத்திருக்கிறார்.

அந்த வகையில் தற்போது நடிகை அனுயா தன் உடல் தோல் நிறத்தில் ப்ரா அணிந்து அது பளிச்சென்று தெரியக் கூடிய புகைப்படங்களை வெளியிட்டு இருப்பதால் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் ஹார்ட் பீட்டை அதிகரித்து உள்ளதோடு ஹாட் போட்டோக்களின் வரிசையில் ஒன்றாக இணைந்து விட்டது.

மேலும் இணைய பக்கங்களில் நடிகை அனுயா அவ்வப்போது கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை என்றாலும் தற்போது தோல் நிறத்தில் ப்ரா அணிந்து கொண்டு குனிந்த படி போஸ் கொடுத்திருக்கிறார்.

அது தெரிய.. ஹார்ட் போஸ்..

இதில் தெரியக்கூடாத அழகுகள் அனைத்தும் பளிச்சென்று தெரியக்கூடிய வகையில் புகைப்படங்கள் உள்ளதாக ரசிகர்கள் பதிவு செய்து வருகிறார்கள். இந்த புகைப்படங்களை சுடச்சுட இன்ஸ்டாகிராம் என்ற இலையில் பரிமாறி ரசிகர்களின் பசியை தனித்திருக்கிறார் அம்மணி.

இதனை அடுத்து இணையத்தில் வைரலாகி வரும் இந்த புகைப்படங்களை தொடர்ந்து பார்த்து வருவதோடு இரவு தூக்கத்தை இழந்து தவித்து வருவதாக ரசிகர்கள் பலரும் சொல்லி இருக்கிறார்கள்.

இது வரை அனுயா வெளியிட்ட புகைப்படங்களிலேயே கூடுதல் கிளாமரோடு அது பளிச்சென்று தெரியக்கூடிய வகையில் புகைப்படம் உள்ளதால் ரசிகர்களுக்கு கறி விருந்து வைத்து அமர்களப்படுத்தி விட்டார்.

மேலும் சில ரசிகைகள் பார்த்தேன் சுடச்சுட ரசித்தேன் என்பது போன்ற பாடல் வரிகளை பாடி அனுயாவின் புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை கேட்காமல் அள்ளித் தந்திருப்பதோடு, இவருக்கு புதிய பட வாய்ப்புகள் வந்து சேர வாய்ப்பு உள்ளதாக சொல்லி வருகிறார்கள்.

மேலும் பல முக்கிய நடிகர்களான விஜய் ஆண்டனி, ஜீவா, சுந்தர் சி, ஹரிகுமார் உள்ளிட்டோரோடு ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக எழுந்து வரும் வதந்திகள் உண்மை அல்ல என்று அனுயா சொன்ன நிலையில் இது போன்ற கவர்ச்சிகரமான புகைப்படங்கள் மேலும் வதந்திகளை கிளப்ப உதவாதா? என்று ரசிகர்கள் கேள்விகளை வைத்துள்ளார்கள்.

மயக்கும் சிரிப்பில் கண் ஜாடை காட்டி மஞ்சள் சிவப்பு வெள்ளை ரோஜாவை தலையில் வைத்து ரசிகர்களின் மனதை பக்குவமாக பங்கம் செய்திருக்கும் அனுயாவின் புகைப்படங்கள் அனைவரது மனதையும் அள்ளிவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version