“ப்ராப்பர் பொண்டாட்டி மெட்டீரியல் நானு..” சிவா மனசுல சக்தி அனுயா ஹாட் போஸ்..

நடிகை அனுயா பகவத் 2007 ஆம் ஆண்டு மகேக் என்ற ஹிந்தி படத்தில் ஆசிரியர் கதாபாத்திரத்தை ஏற்று நடித்தவர். இதனை அடுத்து இவருக்கு தமிழ் படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது.

அந்த வகையில் 2009 ஆம் ஆண்டு சிவா மனசுல சக்தி என்ற படத்தில் நடித்து சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை விஜய் விருதில் பெற்றிருக்கிறார்.

நடிகை அனுயா..

இவரின் முதல் படத்திலேயே அற்புத நடிப்புத் திறனை வெளிப்படுத்திய இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. ஆனந்த வகையில் இவர் 2009 ஆம் ஆண்டு மதுரை சம்பவம் என்ற படத்தில் நடித்து அசத்தினார்.

மேலும் 2010 ஆம் ஆண்டு நகரம் என்ற படத்தில் நடித்த இவருக்கு 2011 ஆம் ஆண்டு நஞ்சுபுரம் என்ற படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பையும் தக்க முறையில் பயன்படுத்திக்கொண்டு ரசிகர்களின் மனதில் தனக்கான ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

மேலும் 2012ல் நண்பன் மற்றும் நான் படத்தில் நடித்திருக்க கூடிய இவர் அதனை அடுத்து நல்ல திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காததால் திரைப்பட வாய்ப்புக்காக காத்திருக்கிறார். இந்நிலையில் சற்று குண்டாகி உடல் எடை அதிகரித்த நிலையில் சமூக வலைதளங்களில் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட தயங்க மாட்டார்.

சரியான பொண்டாட்டி மெட்டீரியல்..

திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் 2017 ஆம் ஆண்டு நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட இவர் ஆட்டம் முழுவதும் சரியாக விளையாடவில்லை.

மேலும் சினிமாவில் வாய்ப்புகள் குறைந்தால் என்ன சமூக வலைதளங்களில் நான் எப்போதுமே ஆக்டிவாக தான் இருப்பேன் என்று  இவர் அடிக்கடி வண்ண வண்ண உடைகளை அணிந்து கிளாமரான புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிடுவார்.

இந்த வகையில் இவர் ஹோம்லி லுக்கிங் நான் தான் ப்ராப்பரான பொண்டாட்டி மெட்டீரியல் என்று கூறக்கூடிய வகையில் சிவா மனசுல சக்தி படத்தின் நாயகியான அனுயா வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தை பார்த்து வரும் ரசிகர்கள் என்ன தான் மாடன் உடையை அணிந்து ஒரு மார்க்கமாக காட்சி அளித்தாலும் புடவை கட்டி அழகை காட்டும் போது அது வேறு லெவலில் தான் இருக்கும் என்று கூறி இருக்கிறார்கள்.

வேறு சில ரசிகர்களும் இவர் கூறிய வார்த்தைக்கு ஏற்ப புகைப்படங்கள் ஒவ்வொன்றும் உள்ளதால் நீங்க சொன்ன சரியான பொண்டாட்டி மெட்டீரியலாக தான் இருக்கிறது என்ற கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.

மேலும் இவர் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் போட்டோஸில் இந்த புடவை அணிந்த போட்டோ பார்க்கும் போதே பரவசத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் உள்ளதாக ரசிகர்கள் ஒவ்வொருவரும் தங்களது கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

இதனை அடுத்து இவரை கேட்காமலேயே இவரின் இந்த புகைப்படத்திற்கு அதிக அளவு லைக்குகளை தந்திருப்பதோடு மட்டுமல்லாமல் விரைவில் புதிய பட வாய்ப்புகளும் உங்களுக்கு வந்து சேர வாய்ப்புகள் உள்ளதாக கூறியிருக்கிறார்கள்.

இதனை அடுத்து நடிகை அனுயா மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறார். அத்தோடு புதிய பட வாய்ப்புகளுக்கும் காத்திருக்கிறார் என சொல்லலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version