பாவாடையை கிழிச்சு விட்டு.. பளிங்கு தொடையை காட்டி.. உஷ்ணத்தை கூட்டும் அபர்ணா பாலமுரளி..!

மலையாள சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை அபர்ணா பாலமுரளி. தமிழில் 8 தோட்டாக்கள் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு சரியான படவாய்ப்புகள் அமையவில்லை.

இந்நிலையில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படத்தில் பொம்மி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் இந்த படத்தில் நடித்ததற்காக இவருக்கு தேசிய விருதும் அறிவிக்கப்பட்டது.

மட்டுமில்லாமல் தொடர்ந்து கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் இருக்கக்கூடிய படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் நடிகை அபர்ணா பாலமுரளி.

சமீபத்தில் நடிகர் ஆர்ஜே பாலாஜி நடிப்பில் வெளியான வீட்டில் விஷயம் என்ற படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது இனி உத்தரம் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கிறார்.

இந்த படத்தில் ஹரிஷ் உத்தமன் அழுத்தமான போலீஸ் அதிகாரியாக அடித்துள்ளார். சுதீஷ் ராமச்சந்திரன் என்பவர் இயக்கியிருக்கிறார். இந்த படத்தின் முதல் பார்வை வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

இந்த ட்ரெய்லரில் முதல் காட்சியிலேயே ஒரு காட்டுக்குள் இருக்கும் போலீஸ் ஸ்டேஷனில் உள்ள நடிகை அபர்ணா முரளி நான் ஒருவரை கொன்று விட்டேன் என்று போலீஸ் அதிகாரிகளிடம் வாக்குமூலம் கொடுக்கிறார்.

இப்படி அதிர்ச்சியான காட்சியுடன் தொடங்கும் இந்த டிரைலர் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறது என்று தான் கூற வேண்டும். இதற்காக இவர் போலீஸ் கொலை செய்தார் இதன் பின்னால் இருந்த காரணம் என்ன என்பது தான் படமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

இந்நிலையில் தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற கவர்ச்சி ரூட்திற்கு மாறி இருக்கிறார் நடிகை அபர்ணா பாலமுரளி. அந்த வகையில், கருப்பு நிறத்திலான உடையணிந்து கொண்டு தன்னுடைய தொடை அழகு தெரிய போஸ் கொடுத்திருக்கும் இவரது புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam