கவர்ச்சி காட்டேரி.. கண் பார்வையில் இளசுகளை சூடேற்றும் அபர்ணா பாலமுரளி..!

1995-ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி பிறந்த அபர்ணா பாலமுரளி ஒரு மிகச்சிறந்த பின்னணி பாடகியாக திகழ்ந்தவர். இவர் ஆரம்ப நாட்களில் மலையாள படங்களில் நடித்ததை அடுத்து தமிழ் திரைப்படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது.

அபர்ணா பாலமுரளி கேரளாவில் இருக்கும் திருச்சூரில் இசை அமைப்பாளர் ஆன கேபி பாலமுரளி மற்றும் ஷோபனா பாலமுரளிக்கு மகளாக பிறந்தவர். தேவமாதா சி எம் ஐ பப்ளிக் பள்ளியில் பள்ளி படிப்பை முடித்ததை அடுத்து கல்லூரி சென்று படித்திருக்கிறார்.

நடிகை அபர்ணா பாலமுரளி..

நடிகை அபர்ணா பால முரளி 2015-ஆம் ஆண்டு வெளி வந்த ஒரு செகண்ட் கிளாஸ் யாத்ரா என்ற திரைப்படமானது ரசிகர்களின் மத்தியில் நல்ல பெயரை பெற்றதோடு இவருக்கு நல்ல ரீச்சையும் பெற்றுத் தந்தது. மேலும் இவர் 2014 மகேஷிண்டே பிரதிகாரம் என்ற படத்தில் நடித்து புகழ் அடைந்தார்.

இதனை அடுத்து தான் இவருக்கு தமிழில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் 8 தோட்டாக்கள் என்ற திரைப்படத்தில் 2017 ஆம் ஆண்டு நடித்தார்.

மேலும் 2019-ஆம் ஆண்டு ஜிவி பிரகாஷ் குமார் நடித்த சர்வம் தாராள மையம் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் ரசிகர் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்டார்.

இவர் நடிகர் சூர்யாவோடு இணைந்து நடித்த சூரறைப் போற்று என்ற படத்தில் நடித்தார். இந்த படம் 2020-இல் வெளி வந்து தேசிய விருதை பெற்றது. இதனை அடுத்து 2021-இல் தீதும் நன்றும் படத்தில் நடித்த இவர் 2022 வீட்டில விசேஷம் நித்தம் ஒரு வானம் போன்ற படங்களில் நடித்திருந்தார்.

நடிகர் தனுஷின் ஐம்பதாவது திரைப்படமான ராயல் திரைப்படத்தில் நடித்திருக்க கூடிய இவர் சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருப்பதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்.

கவர்ச்சி காட்டேரி..

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் அதிக அளவு போடுகின்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்ப்பதற்கு என்றே ஒரு தனி ரசிகர் படை உள்ளது என்று கூறலாம்.

இவரது புகைப்படங்களையும் வீடியோக்களை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் இவரை கவர்ச்சி காட்டேரி என்று அழைக்கிறார்கள்.

இதற்கு காரணம் இவள் வெளியிட்டு இருக்கின்ற புகைப்படத்தில் மார்டன் உடையில் சேரில் அமர்ந்த ஃப்ரீ ஹேரில் தந்திருக்கும் போஸ் ஒவ்வொன்றும் ரசிகர்களை பதற வைத்துள்ளது.

இந்த உலகில் மொத்த அழகையும் புத்தகத்தை விட்டு இருக்கிறாரா என்று கேட்கக் கூடிய அளவு முன்னழகு எடுப்பாக தெரிவதோடு ரசிகர்களின் மனதை சலனப்படுத்தக்கூடிய அளவு கட்டழகு மேனியின் அழகு பாங்காக தெரிவதாக சொல்லி இருக்கிறார்கள்.

கண் பார்வையில் இளசுகளை சூடேற்றும் அரக்கி..

மேலும் கண்ணும் கண்ணும் நோக்கியா நீ காதல் செய்யும் மாபியா என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப கண் பார்வையாலே இலசுகளை சூடேற்றி இருக்கும் அரக்கியாக அபர்ணா பாலமுரளி இருப்பதால் இணையமே இயங்க மறுக்கிறது.

எவ்வளவு கோடிகள் கொட்டிக் கொடுத்தாலும் இது போன்ற அழகை எவராலும் காட்ட முடியாது என்று சொல்லக்கூடிய வகையில் தற்போது அபர்ணா பால முரளி ஸ்கெட்ச் போட்டு தனது மேனி அடகை காட்டி விட்டாரா என்று கேட்கவும் வைத்து விட்டது.

இதனை அடுத்து ஏக்கத்தில் நூல் விட்டு இருக்கும் ரசிகர்கள் அனைவரும் இந்த கவர்ச்சி காட்டேரியின் கண்களில் சிக்கி விட்டால் மேடை ஏறுவது சிரமம் என்று உணர்ந்து விட்டார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version