நீச்சல் உடையில் அபர்ணா பாலமுரளி..!

மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகை அபர்ணா பாலமுரளி நடிகையாக இருப்பதோடு மட்டுமல்லாமல் மிகச்சிறந்த பின்னணி பாடகியாகவும் திகழ்கிறார்.

இவர் கேரளாவில் உள்ள திருச்சூர் பகுதியில் பிறந்து வளர்ந்த இவர் இவரது தாயா மலையாள திரை உலகில் பின்னணி பாடகியாக இருந்ததை அடுத்து திரைத்துறையில் நுழைவது மிகவும் எளிதான ஒன்றாக மாறியது.

நடிகை அபர்ணா பாலமுரளி..

நடிகை அபர்ணா பாலமுரளி இந்திய பாரம்பரிய இசை மற்றும் பரதநாட்டியம், மோகினி ஆட்டம், குச்சிப்புடி போன்ற பாரம்பரிய நடன கலைகளில் பயிற்சி பெற்றவர். அதுமட்டுமல்லாமல் பாலக்காட்டில் இருக்கும் உலகளாவிய கட்டிடக்கலை நிறுவனத்தில் படித்திருக்கிறார்.

தனது பதினெட்டாம் வயதில் திரை உலக வாழ்க்கையை ஆரம்பித்த நடிகை அபர்ணா பாலமுரளி 2017-இல் வெளி வந்த எட்டு தோட்டாக்கள் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார்.

நீச்சல் உடையில் மூடு ஏத்தி..

இதனை அடுத்து சர்வம் தாராள மயம் என்ற திரைப்படத்தில் 2019-ஆம் ஆண்டு நடித்திருக்கும் இவர் 2020-ஆம் ஆண்டு சூரரை போற்று என்ற திரைப்படத்தில் அற்புதமாக நடித்த இந்த படம் தேசிய விருதை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து தீதும் நன்றும் என்ற திரைப்படத்தில் 2021-இல் நடித்த இவர் 2022-இல் வீட்டில விசேஷம் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அதனை அடுத்து நித்தம் ஒரு வானம் போன்ற படங்களில் நடித்த இவர் வெப் சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.

சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களின் கண்களையும், மனதையும் கவரக்கூடிய வகையில் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்துள்ளது என்று கூறலாம்.

இதற்குக் காரணம் இந்த புகைப்படத்தில் முன்னழகு எடுப்பாக தெரியக்கூடிய வகையில் ஸ்லீவர்ஸ் மேலாடையை போட்டு ரசிகர்களை திணற வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல் தண்ணீருக்குள் நின்று சிரித்தபடி காட்சி அளித்திருப்பது பலரையும் கவர்ந்துள்ளது.

மட்டையான ரசிகர்கள்..

இந்த புகைப்படங்களை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் மட்டையாகி விட்ட நிலையில் இது வரை அவர் வெளியிட்ட புகைப்படங்களிலேயே கூடுதல் கவர்ச்சியோடு இந்த புகைப்படங்கள் உள்ளது என்று சொல்லலாம்.

அந்த அளவு வித்தியாசமான வகையில் ரசிகர்களின் ரசனையை தூண்டக்கூடிய விதத்தில் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் நச் சென்று இருப்பதால் இளசுகளின் இதயத்தில் இடம் பிடித்து விட்டது.

இதனை அடுத்து இணையத்தில் அதிகளவு பார்க்கப்படுகின்ற புகைப்படங்களில் ஒன்றாக மாறியிருக்கும் இந்த புகைப்படங்கள் இரவு தூக்கத்தை கெடுத்து விட்டு இருப்பதாக ரசிகர்கள் பலரும் புகார் அளித்து இருக்கிறார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளித் தராமல் செல்ல மாட்டீர்கள். அந்த அளவு உங்களுடன் ஜாடை மொழி பேச கூடிய வகையில் இந்த புகைப்படங்கள் உள்ளது என சொல்லலாம்.

மேலும் அபர்ணா பாலமுரளி எதிர்பார்க்காத அளவு இணையத்தில் வைரலாக மாறி இருக்கும் இந்த புகைப்படத்தின் மூலம் இவருக்கு மீண்டும் புதிய படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு வந்து சேரலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version