அம்மாடியோவ்.. இந்த உடம்பை வச்சிகிட்டு போடுற ட்ரெஸ்-ஸா இது..? – திணறடிக்கும் அபர்ணா பாலமுரளி..!

நடிகை அபர்ணா பாலமுரளி தமிழில் சூரரை போற்று திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானால் முதல் திரைப்படத்திலேயே பெருவாரியான ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தார் அம்மணி.

தற்பொழுது மலையாள திரைப்படமான தங்கம் என்ற திரைப்படத்தில் நடிகர் வினித் சீனிவாசனுக்கு ஜோடியாக நடித்திருக்கிறா. இந்த படத்தின் பிரமோஷன் வேலைகள் நடந்து கொண்டிருந்தது.

அப்போது எர்ணாகுளத்தில் இயங்கி வரக்கூடிய சட்ட கல்லூரி ஒன்றில் இந்த படத்தின் அறிமுக விழா நடந்தது இந்த அறிமுக உலாவில் படத்தின் கதாநாயகன் வினித் சீனிவாசன் கதாநாயகி அபர்ணா பாலமுரளி மற்றும் படத்தின் தயாரிப்பாளர் இயக்குனர் இசையமைப்பாளர் என ஒட்டுமொத்த பட குழுவும் கலந்து கொண்டது.

இந்த விழா தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் மேடையில் ஏறிய ஒரு கல்லூரி மாணவர் நடிகை அபர்ணா பாலமுரளியை தோள் மீது கை வைத்து இழுத்து அனைத்து செல்ஃபி எடுக்க முயற்சி செய்தார்.

இதனை சற்றும் எதிர்பார்க்காத அபர்ணா வாழும் முறை அதிர்ச்சியில் ஆழ்ந்து போனார். அதன் பிறகு அவருடைய கையை எடுத்துவிட்டு அமைதியாக ஒரு இடத்தில் சென்று அமர்ந்தார்.

இந்த விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து அபிராமி பாலமுரளியிடம் இப்படி நடந்து கொண்ட அந்த கல்லூரி மாணவரை டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டது அந்த கல்லூரி நிர்வாகம்.

அதனை தொடர்ந்து அபர்ணா பாலமுருகன் மன்னிப்பு கேட்பதாக அந்த மாணவர் கூறியிருந்தார். இப்படி இந்த பிரச்சனை பூதாகரமான வெடித்தது. ஆனால், இது ஒரு பக்கம் இருந்தாலும் கூட தன்னுடைய இணைய பக்கத்தில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கும் அபர்ணா பாலமுரளி தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய சில திரைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தொடர்ந்து இவருக்கு தமிழ் படங்களில் வாய்ப்பு கிடைத்து கொண்டிருந்தாலும் கூட கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் வழி சேர்க்கும் விதமாக கதாபாத்திரமாக இருந்தால் மட்டும் ஏற்றுக்கொண்டு நடித்து வருகிறார்.

படத்தில் நடித்தால் போதும் என்று வரக்கூடிய வாய்ப்புகள் எல்லாம் ஏற்றுக்கொண்டு நடிப்பதில்லை நடிகை அபர்ணா பாலமுரளி என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Summary in English : Aparna Balamurali’s latest glam avatar has left her fans in shock. The actor recently shared a series of pictures on her official Instagram account, flaunting her new look. She looked stunning in a white dress, with accentuated makeup and hair done up in curls.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam