ஊத்துக்குளி வெண்ணை.. அபர்ணா பாலமுரளி புது லுக்கை பார்த்து நெழியும் ரசிகர்கள்..!

நடிகை அபர்ணா பாலமுரளி:

நடிகைகள் என்றாலே ஸ்லிம் பிட் தோற்றத்தில் பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் ஒல்லி பெல்லி அழகோடும் மிகவும் கச்சிதமான உடல் அமைப்புகளை கொண்டிருப்பார்கள் என்ற ஃபார்முலாவை மாற்றி அமைத்தவர் நடிகை அபர்ணா பால முரளி.

இதையும் படியுங்கள்: இந்த அளவுக்கு கிளாமர் எதிர்பாக்கல.. ரம்பாவை ஓரம் கட்டும் கவர்ச்சியில் பிக்பாஸ் அர்ச்சனா..!

கேரளாவில் கேரளாவில் பிறந்து வளர்ந்த இவர் பல்வேறு மலையாள திரைப்படங்களில் நடித்திருக்கிறார் மலையாள திரைப்படத்தில் அவர் நடித்த மகேஷிண்டே பிரதிகாரம் , சண்டே ஹாலிடே, உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய அளவில் அங்கு பேசப்பட்டது.

பக்கத்து வீட்டு பெண் போன்ற தோற்றம்:

பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போலவே மிகவும் எளிமையான தோற்றத்தில் காணப்படும் அபர்ணா பாலமுருளி தமிழில் சூர்யா நடிப்பில் வெளிவந்த சூரரை போற்று திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார்.

இதையும் படியுங்கள்: ச்சீ.. இந்த மூஞ்சிலையா முழிச்சேன்.. மோசமான அனுபவம் பகிர்ந்த சீரியல் நடிகை சங்கீதா..!

அந்த படம் அறிமுக நடிகை என்ற சொல்லும் அளவிற்கு இல்லாமல் அவரது நடிப்பு மிரள செய்தது. சூர்யாவுக்கு ஈடாக இணைக்கொடுத்து நடித்த அபர்ணா மிகப்பெரிய அளவில் பேசப்பட்டார்.

சுதா கொங்கரா இயக்கத்தில் வெளிவந்த வெளிவரும் படங்களில் குறிப்பாக பெண்களின் கதாபாத்திரங்கள் முக்கியம் வாய்ந்தவையாகவும், வித்தியாசமாகவும் இருக்கும்.

சூர்யாவுக்கே டஃப் கொடுத்த அபர்ணா:

அவர்களின் ரோல் அழுத்தமாகவும் ஹீரோவுக்கு நிகரான ரோலாகவும் பேசப்படும். அப்படித்தானே தான் அபர்ணா பாலமுரளி சூரரை போற்று படத்தில் பொம்மியாக நடித்து ஒட்டுமொத்த கோலிவுட் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார்.

இதையும் படியுங்கள்: என்னா கும்மு.. ஸ்லீவ் லெஸ் கவர்ச்சி உடையில் தெய்வமகள் வினோதினி நச் போஸ்..

முன்னர் அவர் 8தோட்டாக்கள், சர்வ தாளமையம், தீதும் நன்றும் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார் ஆனால் அது மிகப்பெரிய அளவில் அவரது கேரக்டர் பேசப்பட்டது சூர்யாவின் சூரரைப் போற்று படத்தில் தான்.

அந்த படத்தில் நடித்ததற்காக அவருக்கு தேசிய விருதும் கிடைத்தது. இதனிடையே வர உருவாகேலிக்கு ஆளாகினார். அது குறித்து பேட்டிகளில் கூட மனம் திறந்து பேசினார்.

இதையும் படியுங்கள்: இந்த நடிகருக்கு சின்ன வீடா போக சொன்னாலும் போயிடுவேன்.. அவரு பொண்டாட்டிக்கும் இது தெரியும்.. ஐஸ்வர்யா ஓப்பன் டாக்..

பார்ப்பதற்கு குண்டான தோற்றத்தில் ஹீரோயின் போன்ற லுக் இல்லாமல் பக்கத்து வீட்டு பெண் போலவே இருக்கும் அபர்ணா பாலமுரளிக்கு தொடர்ந்து தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் கிடைப்பது கொஞ்சம் சிரமமாக இருக்கிறது.

வாய்ப்பிற்காக கவர்ச்சி:

தொடர்ந்து கோலிவுட் சினிமாவில் அவர் எதிர்பார்க்கும் படி வாய்ப்புகள் கிடைக்காததால் கவர்ச்சியை கையில் எடுத்து தாறுமாறான கிளாமரான புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வாய்ப்பு தேடி வருகிறார்.

இதையும் படியுங்கள்: விபத்தில் சிக்கிய சிரிப்பு நடிகை.. பரிசோதனையில் அதிர்ச்சியான மருத்துவர்.. கொடுமை கூத்தா இருக்கே…

அப்படித்தான் தற்போது அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் மாடர்ன் லுக் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட… இவரா இப்படி? என பொம்மியை பார்த்து வியந்து கமெண்ட் செய்து அந்த புகைப்படங்களை நெட்டிசன்ஸ் வைரல் ஆக்கி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version