“இப்படி இருக்கும் ஆண்களை பெண்களுக்கு ரொம்ப பிடிக்கும்.. இதை தெரிஞ்சு..” அபர்ணா பாலமுரளி ஓப்பன் டாக்..!

நடிகை அபர்ணா பாலமுரளி:

கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட மலையாள நடிகையான அபர்ணா பாலமுரளி திரைப்பட நடிகையும் பின்னணி பாடகியமாக சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவர் பார்க்கவே மிகவும் அழகான தோற்றத்தில் பக்கத்து வீட்டுப் பெண் போலவே ஹீரோயினுக்கேற்ற எந்த பந்தாவும் இல்லாமல் தனது நேச்சுரல் அழகிலே இருப்பார்.

இதையும் படியுங்கள்: என்னா கும்மு.. சும்மா அள்ளுதே.. பதின்ம வயசில் பருவ மொட்டாக சீரியல் நடிகை பிரவீனா..பலரும் பார்த்திடாத போட்டோஸ்..

இதுவே இவரது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.பருமனான பருமனான உடலுடன் அவர் எப்போதும் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருந்தாலும் நடிப்பில் பின்னி பெடல் எடுத்து விடுவார்.

சிறந்த அறிமுகம்

இவர் மகேசிண்ட பிரதிகாரம் என்ற படத்தின் மூலமாகத்தான் சினிமாவில் அறிமுகமானார். அந்த படம் ஒரு நல்ல அறிமுகத்தை அவருக்கு கொடுத்தது.

தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படப் வாய்ப்புகள் அவருக்கு கிடைக்க தமிழில், 8 தோட்டாக்கள், சர்வம் தாளமயம், தீதும் நன்றும் படங்களில் நடித்துள்ளார் அபர்ணா பாலமுரளி.

இதையும் படியுங்கள்: “விடிய விடிய இதை செஞ்சேன்..” அப்புறம் தான் காதலுக்கு ஓகேஆச்சு.. ரகசியம் உடைத்த VJ மணிமேகலை..!

சுதா கொங்குரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த ‘சூரரைப் போற்று’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தார்.

பொம்மியாக கலக்கிய அபர்ணா:

அந்தப் படத்துக்காக அவருக்குத் தேசிய விருதும் கிடைத்தது. தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாள மொழி படங்களில் கவனத்தை செலுத்தி வருகிறார்.

இதனிடையே அபர்ணா சமீபத்திய பேட்டி ஒன்றில், எப்படியான ஆண்களை பெண்கள் விரும்புவார்கள் எப்படியான ஆண்களை பெண்கள் வெறுக்க வாய்ப்பு இருக்கிறது எனபது பற்றி பேசியுள்ளார்.

இதையும் படியுங்கள்: ப்பா.. வாலிப வயதில்.. வப்பும் வனப்புமாக… சுண்டி இழுக்கும் அழகில்.. மூச்சு முட்ட வைக்கும்அர்ச்சனா..

அதில் அவர் கூறியதாவது இது என்னுடைய தனிப்பட்ட கருத்து பொதுவாக பெண்களுக்கு எப்படியான ஆண்களை பிடிக்கும் என்றால் …

இப்படி ஆண்களை தான் ரொம்ப பிடிக்கும்:

எந்த ஆண் தன்னிடம் சரியான வரைமுறை மற்றும் வரம்புக்குள் பழகுகிறானோ அப்படியான ஆண்களை பெண்களுக்கு மிகவும் பிடிக்கும்.

இதையும் படியுங்கள்: முதல் புருஷன் பெயரில் டாட்டூ.. அவ இன்னும் அழிக்கல.. இது தான் காரணம்.. பாவனி குறித்து அமீர்..!

பெண்களின் எல்லை தெரிந்து பழகக்கூடிய ஆண்களை பெண்கள் மதிப்பார்கள். ஆனால், எந்த ஒரு ஆண் தன்னுடைய எல்லையை தாண்டி வர முயற்சிக்கிறானோ…

அல்லது வந்து விட்டானோ அவன் எப்படிப்பட்ட ஆணாக இருந்தாலும் அடுத்த நிமிடமே வெறுத்து விடுவார்கள்.

எனவே ஒரு பெண்ணிடம் தன்னுடைய அதிகபட்ச வரம்பு என்ன வரைமுறை என்ன என்பதை தெரிந்து பழகக் கூடிய ஆண்களை பெண்களுக்கு ரொம்ப பிடிக்கும் என கூறி இருக்கிறார்.

நடிகை அபர்ணா பாலமுரளி இவருடைய கருத்து பற்றி உங்களுடைய பார்வையை கமெண்ட் செக்ஷனில் பதிவு செய்யலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version