“என்ன கன்றாவி இது.. வரிப்புலி லெக்கின்ஸ் பேண்ட்..” மிதக்கும் படகில் அபர்ணா பாலமுரளி நச் போஸ்..

நடிகை அபர்ணா பால முரளி கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ஒரு செகண்ட் கிளாஸ் யாத்ரா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். மலையாள மொழியில் வெளியான இந்த திரைப்படத்தில் அமிர்தா உன்னிகிருஷ்ணன் என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார்.

அதனை தொடர்ந்து தமிழில் இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் வெளியான 8 தோட்டாக்கள் என்ற திரைப்படத்தில் மீரா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு சர்வம் தாள மையம் என்ற திரைப்படத்தில் நடித்தார்.

அபர்ணா பாலமுரளி

ஆனால் நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான சூழலை போற்று திரைப்படத்தில் சுந்தரி நெடுமாறன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். துவண்டு போகும் கதாநாயகனுக்கு ஊக்கமூட்டும் ஒரு காதலியாகவும் வழக்கமான பெண்கள் போல இல்லாமல் துடுக்கான பெண் போன்ற கதாபாத்திரத்திலும் பொம்மி என்ற செல்ல பெயரிலேயே படம் முழுக்க பயணித்தார்.

இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. அந்த நேரத்தில் எங்களுக்கு பொம்மி போல தான் மணமகள் வேண்டும் என்று இணைய பக்கங்களில் ரசிகர்கள் பலரும் குழம்பிக் கொண்டிருந்தனர்.

அந்த அளவுக்கு இவர் நடித்திருந்த கதாபாத்திரம் பேசப்பட்டது. அதனை தொடர்ந்து தீதும் நன்றும், வீட்ல விசேஷம், நித்தம் ஒரு வானம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் நடிகர் தனுஷ் நடித்து வரும் ஐம்பதாவது படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார் என தெரிகிறது.

உடல் எடை கூடி குண்டாகி இருக்கும் இவருக்கு சொல்லிக் கொள்ளும்படி தமிழில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தமிழில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நடிகை அபர்ணா பால முரளி உடல்எடை கூடி உண்டாக்கி விட்டதால் வாய்ப்புகள் குறைந்துவிட்டது.

இது குறித்து பேட்டி ஒன்றில் கேட்ட பொழுது உண்மைதான்.. நான் உடல் எடையை கூடி குண்டாக இருப்பதால்.. எனக்கு பட வாய்ப்புகள் வருவது குறைந்துவிட்டது.. என கூறியிருந்தார்.

நடிகர்கள் நடிகைகளை பொறுத்த வரை அவர்களுடைய மூலதனமே அவர்களுடைய உடலும் அழகும் தான்.

சினிமாவில் எந்த உருவத்தில் இருக்கும் பொழுது ரசிகர்கள் நம்மை ஏற்றுக் கொண்டு கொண்டாடினார்களோ.. அதே உருவத்தில் தொடர்வது தான் நம்முடைய வெற்றிக்கு அடித்தளம் என பல்வேறு நடிகைகள் உணர்ந்து இருக்கிறார்கள்.

சில நடிகைகள் சில நடிகர்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள தனிப்பட்ட பிரச்சினைகள் ஹார்மோன் மாற்றங்கள் போன்ற விஷயங்களை உடல் எடை கூடி குண்டாக்கி விடுவது வாடிக்கையாக தான் நடந்து வருகிறது.

இது ஒரு பக்கம் இருக்க உடல் எடை கூடி குண்டாக இருந்தாலும் கூட கவர்ச்சியான உடைகளை அணிவதற்கு எந்த தயக்கமும் காட்டாதவர் நடிகை அபர்ணா பாலமுரளி.

அந்த வகையில், தற்போது வரிப்புலி போன்ற லெக்கின்ஸ் அணிந்து கொண்டு மிதக்கும் படகில் குத்த வைத்திருக்கும் இவருடைய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version